திருப்பதியில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை
திருப்பதி திருப்பதியில் கோவில் வளாகத்தில் மூங்கிலால் செய்யப்பட்ட தண்ணீர் பாட்டில்கள் விற்பனை செய்யப்படுகின்றன. திருப்பதியில் மலைக்குள் பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே அதற்கு பதிலாக ஸ்டீல் தண்ணீர் பாட்டில்களை விற்பனை செய்தனர். தவிர பிரசாத லட்டுக்கள் கொடுக்கப்பட்டு வந்த பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாகச் சணல் பைகள் மூலம் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படும் ஸ்டீல் பாட்டில்கள் ரூ.300, 400-க்கு விற்பனை ஆகின்றன. எனவே சாதாரண பக்தர்கள் அவற்றை வாங்கி … Read more