விரைவில் நிகழவுள்ள முக்கிய கிரக பெயர்ச்சிகள்! அதிஷ்டத்தில் திளைக்க உள்ள இரு ராசிக்காரர்கள் – இன்றைய ராசிபலன்

ஜோதிடத்தின் அடிப்படையான நவகிரகங்கள் தினமும் ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு பெயர்ச்சி ஆகிக் கொண்டு தான் இருக்கின்றன. இப்படிப்பட்ட சூழலில் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு மாறுவதைத்தான் கிரக பெயர்ச்சி என்கிறோம். அந்த அமைப்பே எதிர்காலத்தை தீர்மானிப்பதாக இந்து மக்களிடையே நம்பிக்கை நிலவி வருகிறது. இந்த நிலையில் நவகிரகங்களில் தேவகுருவாக திகழும் குருபகவான் இன்று மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகிறார். இந்த குரு பெயர்ச்சியால் இன்றைய தினம் உயர்ச்சி பெற போகும் ராசிக்காரர்கள் யார் … Read more

அலட்சியத்துக்கு அபராதம் 4000 கோடி ரூபாய்! அரசுக்கு ஃபைன் போட்ட பசுமைத் தீர்பாயம்

NGT Penalize Bihar Government: பீகார் மாநில அரசுக்கு 4,000 கோடி அபராதம் விதித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், அபராதத் தொகையை இரண்டு மாதங்களுக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது

பரபரப்பான க்ரைம் த்ரில்லரா தீர்க்கதரிசி? திரை விமர்சனம் இங்கே!

நடிகர் சத்தியராஜ் நடிப்பில் பி.ஜி.மோகன் -எஸ்.ஆர்.சுந்தரபாண்டி இயக்கத்தில் கதநாயகி இல்லாமல் திரையில் வெளியாகியுள்ள  கிரைம் திரில்லர் படம் தீர்க்கதரசி.

குழந்தைகளின் உணவில் மலம்… ஆதிக்க சாதியினர் அடாவடி – நடவடிக்கை எடுக்குமா அரசு?

Salem Caste Violence: சேலம் அருகே ஆதிக்க சமூகத்தினர், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த குடும்பத்திற்கு கொலை மிரட்டல் விடுத்தும், அவர்களின் குழந்தைகளின் உணவில் மலம் கலப்பது போன்ற வன்கொடுமை செயல்களில் ஈடுப்பட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.   

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக நிவாரண பொருட்களை அனுப்பிய கத்தார் அரசு..!

சூடானில் உள்நாட்டு மோதலால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்காக கத்தார் அரசு, நிவாரண பொருட்களை அனுப்பி வைத்துள்ளது. முதற்கட்டமாக சுமார் 40 டன் உணவு பொருட்கள் மற்றும் மருத்துவ உபகரணங்கள், கத்தார் தலைநகர் தோகாவில் உள்ள ராணுவ தளத்தில் இருந்து சரக்கு விமானம் மூலம் சூடானுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. சூடானில் ராணுவத்திற்கும் துணை ராணுவப்படைக்கும் இடையேயான மோதல் தொடருவதால், அங்கு சிக்கித்தவிக்கும் மக்களை மீட்கும் பணியில் பல்வேறு நாடுகளும் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளன. Source link

300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

டெல்லி அருகே, மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டி சாகசம் செய்ய முயன்ற யூடியூபர், விபத்தில் சிக்கி உயிரிழந்தார். தனது பைக் சாகசங்களை சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியதன் மூலம் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் அகஸ்தியா செளஹான். பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் விதமாக பைக் ஓட்டியதாக இவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. தனது கவஸாக்கி நிஞ்சா பைக்கை ஆக்ரா – டெல்லி எக்ஸ்பிரஸ்வே சாலையில் மணிக்கு 300 கிலோமீட்டர் வேகத்தில் ஓட்டிச் சென்றபோது … Read more

ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்: வீடுகள் சேதம், காயமடைந்த மக்கள் – அதிர்ச்சி வீடியோ

ஜப்பானில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம் ஜப்பானின் மத்திய இஷிகாவா பகுதியில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.3ஆக பதிவாகியுள்ளது. ஆனால் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்திய நேரப்படி இன்று மதியம் 2:42 மணிக்கு, ஜப்பானின் உள்ளூர் நேரப்படி (0542 GMT)10 கிமீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் காரணமாக நாகானோ … Read more

ICC ODI WC2023 : இந்தியா – பாகிஸ்தான் போட்டியை அகமதாபாத்-தில் ‘ஜெய் ஸ்ரீ ராம்’ ரசிகர்கள் முன்னிலையில் நடத்த திட்டம்…

13வது ஒருநாள் சர்வதேச உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இந்தியாவில் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ளது. அக்டோபர் 5ம் தேதி துவங்கும் இந்த 50 ஓவர் போட்டிகள் நவம்பர் 19 ம் தேதி நிறைவடைகிறது. இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகள் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே நடைபெறும். இதற்கு முன் இந்தியாவில் மூன்று முறை உலகக்கோப்பை போட்டிகள் நடைபெற்ற போதும் அவை மற்றநாடுகளுடன் இணைந்து நடத்தப்பட்டது. 1987ம் ஆண்டு இந்தியா – பாகிஸ்தான், … Read more

அமித்ஷா அவசர ஆலோசனை.. கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார்.. கலக்கம் தரும் மணிப்பூர் வன்முறை

India oi-Halley Karthik இம்பால்: மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் தீவிரமடைந்துள்ளதால் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர மணிப்பூர் மட்டுமல்லாது இதர வடகிழக்கு மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். எனவே கர்நாடக மாநிலத்தின் தேர்தல் பரப்புரையில் அவர் ஈடுபடமாட்டார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. நான்கு புறமும் மலைகள் சூழ்ந்துள்ள மணிப்பூர் மாநிலத்தில் தற்போது வன்முறை மேகம் சூழந்திருக்கிறது. மாநிலத்தில் வசிக்கும் பழங்குடியின சமூக மக்களுக்கும் பழங்குடியினர் அல்லாத சமூகத்தை சேர்ந்தவர்களுக்கும் இடையே ஏற்பட்ட … Read more

'தி கேரளா ஸ்டோரி' இன்று ரிலீஸ்: தியேட்டர்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு

சர்ச்சையை ஏற்படுத்தி வரும் 'தி கேரளா ஸ்டோரி' படம் இன்று நாடு முழுவதும் வெளியாகிறது. மலையாள பெண்களை மதம் மாற்றி முஸ்லிம் பயங்கரவாதிகளாக்குகிறார்கள் என்கிற கதை களத்தை கொண்ட இந்த படத்திற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் படம் வெளியாகும் தியேட்டர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குமாறு போலீஸ் டி.ஜி.பி சைலேந்திர பாபு உத்தரவிட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 'தி கேரளா ஸ்டோரி' திரைப்படம் வெளியாகும் அனைத்து தியேட்டர்களிலும் போதியளவில் பாதுகாப்பு … Read more