Jailer: நெல்சன் இன்னும் மாறவே இல்ல… ஜெயிலரும் அதே பீஸ்ட் பார்முலா தானா… அப்போ சோலி முடிஞ்ச்!
சென்னை: சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி நெல்சன் இயக்கியுள்ள ஜெயிலர் ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. ஜெயிலர் ரிலீஸ் தேதியுடன் வெளியான மினி டீசரில் ரஜினியின் காஸ்ட்யூமை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். முக்கியமாக ஜெயிலர் அப்படியே விஜய்யின் பீஸ்ட் படத்தின் பார்முலாவில் உருவாகியுள்ளதாக கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். நெல்சன் இன்னும் மாறவே இல்ல சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10ம் … Read more