மதத்தை பின்பற்றும் முஸ்லிம்கள் தீவிரவாதி என்கிறது சீன அரசு| Chinese government says Muslims who follow religion are terrorists
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் தைபே-சீனாவில் தங்கள் மதத்தை பின்பற்றும் காரணத்துக்காக, உய்கர் முஸ்லிம்களை தீவிரவாதிகள் என சீன அரசு அடையாளப்படுத்துவதாக, மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. சீனாவின் ஜின்ஜியாங் மாகாணத்தில் உய்கர் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர். இதன் தலைநகரான உரும்குயி என்ற இடத்தில் வசிப்பவர்கள், தங்கள் மொபைல் போன்களில், ‘ஜிங்வாங் வெய்ஷி’ என்ற செயலியை கட்டாயம் தரவிறக்கம் செய்து கொள்ள அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக, அந்த மொபைல் போன்களில் உள்ள … Read more