பாக். பள்ளியில் துப்பாக்கிச்சூடு: 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலி| Pak. School shooting: 7 dead including 5 teachers
வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் இஸ்லாமபாத்: பாகிஸ்தானில் பள்ளி ஒன்றில் புகுந்த மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் பலியான சம்பவம் நடந்துள்ளது. பாகிஸ்தானில் பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் எல்லையில், அமைந்துள்ள வடமேற்கு மாகாணமான, பாராச்சினார் என்ற பகுதி. பழங்குடியினர் வசிக்கும் மாவட்டத்தில் இன்று பள்ளி ஒன்றிற்குள் புகுந்த மர்ம நபர்கள் சராமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 5 ஆசிரியர்கள் உள்பட 7 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு எந்த … Read more