தி கேரளா ஸ்டோரி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை தி கேரளா ஸ்டோரி திரைப்படம் வெளியாகத் தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துள்ளது. பாலிவுட் இயக்குநர் சுதீப்டோ சென், ‘தி கேரளா ஸ்டோரி’ என்ற பெயரில் மலையாள திரைப்படம் ஒன்றை இயக்கி உள்ளார். இப்படத்தின் ”டீசர்” சமீபத்தில் வெளியானது.  அதில் கேரளாவில் இருந்து 32 ஆயிரம் இளம்பெண்கள் மாயமாவது போன்றும், அவர்கள் பயங்கரவாத அமைப்பில் சேருவது போன்றும் காட்சிகள் இடம் பெற்றன.  கேரளாவில் இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனம் எழுந்தன. இப்படத்துக்குக் … Read more

அதெப்படி திமிங்கலம்? வெறும் 90 ரூபாய்க்கு வாங்குன வீடு.. இப்ப 4 கோடி ரூபாய்.. அப்படி என்ன செய்தார்?

International oi-Velmurugan P ரோம்: இத்தாலி நாட்டில் வெறும் 90 ரூபாய்க்கு ஒரு பெண் வாங்கிய வீடு ஒன்று இன்று 4 கோடி ரூபாயாம். 90 ரூபாய் வீடு 4 கோடி ரூபான் என்கிற அளவில் மதிப்பு எப்படி உயர்ந்தது என்பதை இப்போது பார்ப்போம். வாழ்க்கையில இரண்டு விஷயம் மிகவும் முக்கியமானது, ஒன்று கல்யாணம், இன்னொன்று வீடு, இரண்டுக்குத்தான் நம் மக்கள் அதிக பணத்தை செலவு செய்வார்கள். குறிப்பாக தங்களுக்கு என்று ஒரு சொந்த வீடு வேண்டும் … Read more

உ.பி.யில் பிரபல தாதா சுட்டுக்கொலை:| Famous Dada shot dead in UP:

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் மீரட் : உத்தர பிரதேசத்தில் கொலை வழக்கில் ஜாமின் பெற்ற பிரபல தாதா, மீரட்டில் நடந்த ‘என்கவுன்டரில்’ கொல்லப்பட்டார். உத்தர பிரதேசத்தில் நொய்டா, காஜியாபாத் உள்ளிட்ட பகுதிகளில் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தவர், பிரபல தாதா அனில் துஜானா. இவர் மீது, 60 கிரிமினல் வழக்குகள் உள்ளன. ஒரு கொலை வழக்கில் கைதாதி சிறையில் இருந்த இவர், கடந்த வாரம் ஜாமினில் வெளியே வந்தார். அந்த கொலை வழக்கின் … Read more

மத்தகம்: அதர்வா, நிகிலா இணையும் வெப் சீரீஸ்

வளர்ந்து வரும் இளம் நடிகர் அதர்வாவும், நிகிலா விமலும் இணைந்து நடிக்கும் வெப் தொடர் மத்தகம். இவர்களுடன் கவுதம் மேனன், தில்னாஸ் இராணி, இளவரசு, டிடி (திவ்யதர்ஷினி), வடிவுக்கரசி, அருவி திருநாவுக்கரசு, மூணாறு ரமேஷ், சரத் ரவி, ரிஷி காந்த் மற்றும் முரளி அப்பாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பிரசாத் முருகேசன் இயக்கி உள்ளார். தர்புகா சிவா இசையமைத்துள்ளார், எட்வின் சாகே ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்கிரீன் சீன் மீடியா தயார்த்துள்ள இந்த தொடர் டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்தில் … Read more

Trisha Birthday: பிறந்தநாள் கொண்டாட த்ரிஷா எங்க போனாங்கன்னு தெரியுமா… அதுவும் இவங்க கூடவா?

சீரடி: சூர்யாவின் மெளனம் பேசியதே திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் த்ரிஷா. திரையுலகில் அறிமுகமாகி 20 ஆண்டுகளை கடந்துவிட்ட த்ரிஷா, இன்று தனது 40வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதனையடுத்து நடிகை த்ரிஷாவுக்கு ஏராளமான திரை பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துத் தெரிவித்தனர். இந்நிலையில், தனது பிறந்தநாளை கொண்டாட த்ரிஷா சென்னையை காலி செய்துவிட்டு இன்னொரு முக்கியமான இடத்திற்கு சென்றுள்ளார். த்ரிஷாவின் பிறந்தநாள் கொண்டாட்டம்:முன்னணி நடிகையான த்ரிஷா இன்று தனது 40வது பிறந்த நாளை கொண்டாடினார். அமீர் இயக்கிய மெளனம் … Read more

உ.பி: மாபியா தலைவன் அனில் துஜானாவை என்கவுண்டரில் சுட்டுக்கொன்ற போலீசார்.!

லக்னோ, உத்தரப் பிரதேச சிறப்பு அதிரடிப்படையினர் மீரட்டில் நடத்திய என்கவுன்டரில் பிரபல கேங்ஸ்டர் அனில் துஜானா சுட்டுக்கொல்லப்பட்டார். துஜானா மீது 18 கொலை வழக்குகள் உட்பட 25 வழக்குகள் நிலுவையில் உள்ளன என கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் அமிதாப் யாஷ் தெரிவித்துள்ளார். இந்த 25 வழக்குகளில் கலவரம், கொள்ளை, மிரட்டி பணம் பறித்தல் உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அடங்கும். கொலை வழக்கில் ஜாமீன் பெற்று சமீபத்தில் சிறையில் இருந்து வெளியே வந்த அவர் தனக்கு எதிராக தொடரப்பட்ட … Read more

பாலியல் வழக்கை முடித்து வைத்தது சுப்ரீம் கோர்ட்டு; மதிக்கிறோம், போராட்டம் தொடரும்: மல்யுத்த வீராங்கனைகள் அறிவிப்பு

புதுடெல்லி, இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங்கிற்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு விவகாரம் தீவிரமடைந்து உள்ளது. டெல்லி ஜந்தர் மந்தரில் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், மல்யுத்த வீராங்கனைகள் 3 பேர் சுப்ரீம் கோர்ட்டில் தொடுத்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. இதுபற்றி தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதிகள் பி.எஸ். நரசிம்மா மற்றும் ஜே.பி. பர்திவாலா ஆகியோர் அடங்கிய அமர்வு … Read more

அதிபர் மாளிகை தாக்குதலுக்கு பதிலடி: உக்ரைன் ரெயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷியா தாக்குதல் – 21 பேர் பலி

கீவ், உக்ரைன் – ரஷியா இடையேயான போர் இன்று 435-வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்த போரில் உக்ரைனுக்கு ஆயுதம் உள்ளிட்ட உதவிகளை மேற்கத்திய நாடுகள் வழங்கி வருகின்றன. இதனிடையே, ரஷிய அதிபர் மாளிகையான கிரிம்லின் மீது நேற்று இரவு டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. தாக்குதல் நடத்திய டிரோன்களை அதிபர் மாளிகை பாதுகாப்பு அமைப்பான லேசார் ஆயுதம் சுட்டு வீழ்த்தியது. இந்த தாக்குதல் சம்பவம் அதிபர் புதினை கொலை செய்ய உக்ரைன் … Read more

ஜனாதிபதி கல்விப் புலமைப்பரிசில் வேலைத்திட்டம் ஆரம்பம்

ஜனாதிபதியால் அடையாள ரீதியாக புலமைப்பிரிசில் வழங்கி வைப்பு ஜனாதிபதி புலமைப்பரிசில் வழங்கல் – 2023 நிகழ்வு (03) ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் நடைபெற்றது. ஜனாதிபதியின் பணிப்புரைக்கமைய க.பொ.த சதாரண தர பரீட்சையில் தோற்றி முதல் அமர்விலேயே சித்தி பெற்று க.பொ.த உயர்தரத்திற்கு தெரிவான மாணவ மாணவியருக்கான புலமைப்பரிசில் வழங்குவதற்கான மேற்படி திட்டத்தினை ஜனாதிபதி நிதியம் மற்றும் கல்வி அமைச்சு ஆகியன இணைந்து முன்னெடுக்கின்றன. அதற்கமைய, 2022 ஆம் ஆண்டில் க.பொ.த சதாரண தர … Read more

‘இது காலாவதியான கொள்கை’: திராவிட மாடல் கருத்துக்கு எதிராக ஆளுனர் ஆர்.என் ரவி நேரடி தாக்கு

‘இது காலாவதியான கொள்கை’: திராவிட மாடல் கருத்துக்கு எதிராக ஆளுனர் ஆர்.என் ரவி நேரடி தாக்கு Source link