வந்தே பாரத் ரயிலில் சட்டென பார்த்தால்.. யார் எடப்படியா? கையில் என்ன அது? அடடா ஏன் இவ்வளவு சீரியஸ்!

Tamilnadu oi-Shyamsundar I சென்னை: சேலத்தில் இருந்து சென்னை நோக்கி இன்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தார். சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி சமீபத்தில் திறந்து.வைத்தார் சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை – கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவில் … Read more

அப்பா படத் தலைப்பை வைக்க நாகசைதன்யா எதிர்ப்பு

நடிகர் நாகார்ஜுனாவின் மூத்த மகன் நாக சைதன்யா 'கஸ்டடி' படம் மூலம் தமிழிலும் அறிமுகமாக உள்ளார். வெங்கட் பிரபு இயக்க, இளையராஜா, யுவன்ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார்கள். மே 12ம் தேதி தமிழ், தெலுங்கில் வெளியாக உள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று ஐதராபாத்தில் நடந்தது. அப்போது பேசிய இயக்குனர் வெங்கட் பிரபு, “என்னுடைய இயக்கத்தில் அதிக பொருட்செலவில் உருவாகியுள்ள படம் இது. தமிழில் என்னைப் பற்றி கடந்த பதினைந்து வருடங்களாக ரசிகர்களுக்குத் தெரியும். ஆனால், தமிழ் … Read more

ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட்டில் நடந்த தாக்குதலில் 21 பேர் பலி: உக்ரைனுக்கு ரஷ்யா பதிலடி| 21 killed in attack on train station, supermarket: Russia retaliates for Ukraine

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கீவ்: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்வதற்காக கிரெம்லின் மாளிகை மீது உக்ரைன் ஏவிய இரண்டு, ‘ட்ரோன்’கள் சுட்டு வீழ்த்தப்பட்டன. உக்ரைனில் உள்ள ரயில் நிலையம், சூப்பர் மார்க்கெட் மீது ரஷ்யா இன்று (மே 04) அதிரடி தாக்குதல் நடத்தியது. இதில் 21 பேர் கொல்லப்பட்டனர். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் – ரஷ்யா இடையே கடந்த ஓராண்டுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது. இந்த போர் துவங்கியதில் இருந்தே, … Read more

Lokesh Kangaraj-இதை எல்லாம் எப்போவோ பண்ணியாச்சு-லோகேஷை பார்த்து பிரமிப்புலாம் இல்லை..மூத்த இயக்குநர் ஓபன் டாக்

சென்னை: Lokesh Kanagaraj (லோகேஷ் கனகராஜ்) மாஸ்டர் படத்தில் வரும் ஒரு காட்சி குறித்து இயக்குநர் வெங்கடேஷ் கூறியிருப்பது ரசிகர்களிடம் கவனத்தை ஈர்த்திருக்கிறது. மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் ஆகிய நான்கு படங்களை இயக்கியவர் லோகேஷ் கனகராஜ். ஒரு இயக்குர் இரண்டு படங்கள் வெற்றி கொடுப்பதே பெரும் ஆச்சரியம் என கருதப்படும் சூழலில் லோகேஷ் கனகராஜோ நான்கு படங்களையும் ஹிட் படமாக கொடுத்திருக்கிறார். குறிப்பாக விக்ரம் படம் மெகா ப்ளாக் பஸ்டர் ஆனது குறிப்பிடத்தக்கது. லியோ: லோகேஷ் … Read more

Hyundai Exter leaked – புதிய ஹூண்டாய் எக்ஸ்டர் காரின் படங்கள் கசிந்தது

ஹூண்டாய் இந்தியா வெளியிட உள்ள புதிய எக்ஸ்டர் எஸ்யூவி காரின் உற்பத்திநிலை படங்கள் தென்கொரியாவில் இருந்து முதன்முறையாக கசிந்துள்ளது.  கிராண்ட் ஐ10 நியோஸ் பிளாட்ஃபாரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள காரின் விலை ₹ 6.50 லட்சம் முதல் துவங்க வாய்ப்புகள் உள்ளது. விற்பனையில் உள்ள டாடா பஞ்சு எஸ்யூவி காரை எதிர்கொள்ள உள்ள எக்ஸ்டெர் மாடலில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். பெட்ரோல் தவிர சிஎன்ஜி ஆப்ஷனில் எதிர்பார்க்கலாம். Hyundai Exter 4 மீட்டருக்கு குறைந்த நீளம் உள்ள … Read more

2023 ஆம் ஆண்டினுள் காணி உரிமைகளை வழங்கும் 2000 காணி காணி உறுதிப்பத்திரங்கள் வழங்கத் திட்டம்

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் கடன், நிதியுதவி மற்றும் அரச அளிப்பு காணி உரிமங்களை வழங்கும் நிகழ்வு பொலன்னறுவையில் ஆரம்பம். ஜனாதிபதி ரணிலின் வேலைத் திட்டத்தினை முன்னெடுக்கும் நோக்கில் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மீண்டும் அவதானத்திற்குக் கொண்டு வரும் நோக்கில் பொலன்னறுவை, ஹிங்குராக்கொடை தாரகை மண்டப கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற அரச அளிப்பு காணி உறுதிகளை வழங்கும் நிகழ்வில் அண்மையில் (29) கலந்து கொண்ட போதே அமைச்சர் ரணதுங்க இதனைத் தெரிவித்தார். இதன்போது கிங்குராக்கொடை பிரதேச செயலகத்தினால் பயனாளிகள் … Read more

‘நீங்கள் பிரதமர்; அழாதீர்கள்; எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’: கார்கே கடும் அட்டாக்

‘நீங்கள் பிரதமர்; அழாதீர்கள்; எங்கள் கேள்விக்கு பதில் சொல்லுங்கள்’: கார்கே கடும் அட்டாக் Source link

சிவகங்கை : தாயின் நடத்தையில் சந்தேகம் – ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.!

சிவகங்கை : தாயின் நடத்தையில் சந்தேகம் – ஆத்திரத்தில் மகன் செய்த கொடூர செயல்.! சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்புவனம் அருகே பூவந்தி எம்.ஜி.ஆர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்ஜோதி. கணவனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டுகளாக அவரை பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவருக்கு விக்னேஷ், விஷ்ணுபிரபு என்று இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூர்த்த மகன் விக்னேஷ் சென்னையில் வேலை பார்த்து வருகிறார். அதனால், விக்னேஷ் பிரபு மட்டும் தாயுடன் வசித்து … Read more

வரும் 6 ஆம் தேதி பிரதமர் மோடி பிரமாண்ட ரோடு ஷோ நடத்த திட்டம்..!!

கர்நாடகத்தில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. அதனால் மீண்டும் கர்நாடக சட்டசபை தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க தேவையான நடவடிக்கைகளில் பா.ஜனதா தலைமை தீவிரம் காட்டி வருகிறது. இதற்காக பல்வேறு யுக்திகளை அக்கட்சி கடைப்பிடித்து வருகிறது. அதன்படி முதியவர்களுக்கு இந்த தேர்தலில் டிக்கெட் கொடுக்கவில்லை. அதிகளவில் புதுமுகங்களை களத்தில் அக்கட்சி இறக்கியுள்ளது. மேலும் கட்சி எங்கெல்லாம் பலவீனமாக உள்ளதோ அந்த பகுதிகளில் பிரதமர் மோடி, மத்திய மந்திரி அமித்ஷா, ஜே.பி.நட்டா ஆகியோர் பிரசார கூட்டங்களை … Read more