அமெரிக்கா | நியூயார்க்கில் ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரின் கழுத்தை சக பயணி இறுக்கியதில் உயிரிழப்பு
நியூயார்க்: அமெரிக்காவில் சுரங்கப்பாதை ரயிலில் பயணிகளை அச்சுறுத்திய மர்ம நபரைப் பிடித்து அவரின் கழுத்தை சக பயணி ஒருவர் இறுக்கிப் பிடித்ததில் அந்த நபர் உயிரிழந்தார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் கடந்த திங்கள்கிழமை சுரங்கப்பாதை ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலில் இருந்த 30 வயது மதிக்கத்தக்க ஒருவர் சக பயணிகளை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, 24 வயது இளைஞர் ஒருவர் பின்புறம் இருந்தபடி அந்த நபரைப் பிடித்து, அவரின் கழுத்தை இறுக்கிப் … Read more