இயக்குனராகும் ஆர்யன் கான்
பாலிவுட் நடிகர் ஷாரூக் கானின் மகன் ஆர்யன் கான். இளம் வயதிலேயே பல சர்ச்சைகளில் சிக்கியவர். இளம் பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் படங்கள் வெளியாகி சர்ச்சை ஆனது. கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் மும்பையிலிருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் போதைப் பொருள் பயன்படுத்தியதாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆர்யன் கான் போதைப் பொருள் பயன்படுத்தியது தொடர்பாக போதுமான ஆதாரங்கள் இல்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது. … Read more