இன்று அக்னி நட்சத்திரம் ஆரம்பம்  : வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு

சென்னை இன்று அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெய்யில் தொடங்குவதால் வெப்பம் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்ப்பு உள்ளது. வருடத்தில் சித்திரை மாதம் கடைசி வாரம் தொடங்கி, வைகாசி மாதம் முதல் வாரம் வரை உள்ள காலகட்டமே மிக அதிக வெப்பம் உள்ள காலமான அக்னிநட்சத்திரம் என்ற கத்திரி வெயில் எனப்படுகிறது.  நடப்பு ஆண்டு சித்திரை மாதம் 21-ந் தேதி தொடங்கி, வைகாசி 14-ந் தேதி வரை அக்னி நட்சத்திரம் நீடிக்கிறது. அதன்படி இன்று (வியாழக்கிழமை) தொடங்கும் கத்திரி வெயில் … Read more

மணிப்பூரில் தமிழர்கள் வாழும் மோரோ பகுதியில் மோதல்..பதற்றம் அதிகரிப்பு..இணைய சேவை முடக்கம்

India oi-Mani Singh S இம்பால்: மணிப்பூர் மாநிலம் மியான்மர் எல்லையில் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் வாழும் மோரே நகரில் இரு இனக்குழுக்களிடையேயான மோதல் ஏற்பட்டது. இதையடுத்து மணிப்பூரில் நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூர் மாநிலம் மோரே நகரில் பல்வேறு இனக் குழுக்கள் வசிக்கின்றனர். ஆயிரக்கணக்கான தமிழ்நாட்டு தமிழர்களும் மோரேவில் வசித்து வருகின்றனர். மோரே நகரில் ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள், சேவை நிறுவனங்களை தமிழர்கள் நடத்தி வருகின்றனர். ஏராளமான வர்த்தக நிறுவனங்களையும் தமிழர்கள் நடத்தி … Read more

நாட்டின் சேவைகள் துறை வளர்ச்சி 13 ஆண்டுகளில் காணாத உச்சம்| The growth of the countrys services sector is at a 13-year high

புதுடில்லி:நாட்டின், சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, ஏப்ரல் மாதத்தில், வளர்ச்சி கண்டுஉள்ளது. ‘எஸ் அண்டு பி., குளோபல் இந்தியா’ நிறுவனம், தகவல் தொழில்நுட்பம், வியாபாரம், ஹோட்டல், சுற்றுலா, போக்குவரத்து, நிதி, காப்பீடு, ரியல் எஸ்டேட், வர்த்தகம், கட்டுமானம் உள்ளிட்ட சேவை துறை நிறுவனங்களிடம், கடந்த ஏப்ரல் மாதம் குறித்து ஆய்வு மேற்கொண்டு, அறிக்கை வெளியிட்டுள்ளது. வளர்ச்சி அதில் கூறப்பட்டு உள்ளதாவது: நாட்டின் சேவைகள் துறையின் வளர்ச்சி, கடந்த ஏப்ரல் மாதத்தில், 13 … Read more

தி கேரள ஸ்டோரி படத்துக்கு 'ஏ' சான்றிதழ்: பத்து காட்சிகள் நீக்கம்

மலையாளத்தில் சுதிப்தோ சென் என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள தி கேரள ஸ்டோரி என்கிற திரைப்படம் கடந்த சில நாட்களாகவே மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கேரளாவில் உள்ள அப்பாவி இந்து பெண்களை மூளைச்சலவை செய்து இஸ்லாம் மதத்திற்கு மாற்றி அவர்களை ஐஎஸ்ஐ தீவிரவாத அமைப்புக்கு பாலியல் தொழிலாளிகளாக அனுப்பி வைக்கப்படுவதை மையப்படுத்தி இந்த படம் உருவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படும் இந்த படத்தில் இதுபோன்று 32 ஆயிரம் பெண்கள் இந்த வலையில் சிக்கி … Read more

Manobala Death – குடி குடியை கெடுக்கும்.. மனோபாலா மரணம் – பற்ற வைத்த பயில்வான் ரங்கநாதன்

சென்னை: Manobala Death (மனோபாலா மரணம்)எப்போதும் ஏதோ ஒன்றை சொல்லி பரபரப்பை பற்ற வைக்கும் பயில்வான் ரங்கநாதன் தற்போது மனோபாலாவின் மரணம் குறித்து பேசியிருக்கிறார். பத்திரிகையாளராக வலம் வருபவர் பயில்வான் ரங்கநாதன். பத்திரிகையாளராக மட்டுமின்றி திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். சமீபகாலமாக திரைப்படங்களில் தலை காட்டாத அவர் திரை பிரபலங்கள் குறித்து யூட்யூப் சேனல்களில் பேசிவருகிறார். சர்ச்சைகளை கிளப்பும் பயில்வான்: திரை பிரபலங்கள் குறித்து பேசும் பயில்வான் ரங்கநாதன் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேசுவது பல முறை சர்ச்சையை … Read more

‘மயில்சாமி, மனோபாலா திடீர் மரணங்கள்; வெளியே போகவே பயமா இருக்கு!’: வடிவேலு- பிரபலங்கள் வேதனை

‘மயில்சாமி, மனோபாலா திடீர் மரணங்கள்; வெளியே போகவே பயமா இருக்கு!’: வடிவேலு- பிரபலங்கள் வேதனை Source link

தமிழகத்தில் இன்று குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் மூடல் – மாவட்ட ஆட்சியர் உத்தரவு.!

திருவள்ளுவர் தினம், மகாவீர் ஜெயந்தி, காந்தி ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், குடியரசு தினம், சுதந்திர தினம் மற்றும் உழைப்பாளர்கள் தினம் போன்ற விசேஷ நாட்களில் தமிழக டாஸ்மாக் மதுபான கடைகளுக்கு விடுமுறை விடப்பட்டு வருகின்றது. இதுதவிர அந்தந்த மாவட்ட கோவில் திருவிழா போன்ற உள்ளூர் நிகழ்ச்சிகளுக்கு குறிப்பிட்ட மாவட்டங்களில் டாஸ்மாக் விடுமுறை அளிக்கப்படும்.  அந்த வகையில் மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி … Read more

மறைந்த நடிகர் மனோபாலாவின் கடைசி வீடியோ இது தான்..!!

1982-ல் கார்த்திக் நடிப்பில் வெளியான ‘ஆகாய கங்கை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இயக்குநராக அறிமுகமானவர் மனோபாலா. அதனைத் தொடர்ந்து பிள்ளைநிலா, ஊர்க்காவலன், என் புருஷன்தான் எனக்கு மட்டும்தான் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். மேலும், 1994-ல் வெளியான ‘தாய்மாமன்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து தோழர் பாண்டியன், நந்தினி, நட்புக்காக, தலைமுறை, தாஜ்மகால், மின்சார கண்ணா உள்ளிட்ட பல படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி சில படங்களை இவர் தயாரித்துள்ளார். சமீபத்தில் … Read more

மாற்றுத்திறனாளி வியாபாரியை நடுரோட்டில் தாக்கிய வாலிபர் !! வைரல் வீடியோ

மகாராஷ்டிரா மாநிலம் பயந்தரில் உள்ள தாக்கூர் காலிக்கு வெளியே தள்ளுவண்டியில் வைத்து மாற்றுத்திறனாளி பழ வியாபாரி ஒருவர் வாழைப்பழங்களை விற்றுக் கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் நான்கு வாழைப்பழங்களை இலவசமாக தரும்படி அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வியாபாரி மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த இளைஞர், வியாபாரியை அடித்து உதைத்து பலவந்தமாக தரையில் தள்ளினார். இதில் பழ வியாபாரிக்கு சிறிய காயம் ஏற்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் விரைந்து வந்து அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தினர்.. நடுரோட்டில் பலர் … Read more

'நோ' சொன்ன பிரதமர் அலுவலகம்?! – அபுதாபி பயணத்தை ரத்து செய்த பினராயி விஜயன்?

அபுதாபி நாட்டில் இந்த மாதம் 8-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை முதலீட்டாளர்கள் மாநாடு நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலீட்டு மாநாட்டில் பங்கேற்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தின் வர்த்தகத்துறை அமைச்சர் கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு அழைப்பு விடுத்திருந்தார். பினராயி விஜயனின் மருமகனும், கேரள மாநில பொதுப்பணித்துறை அமைச்சருமான முஹம்மது ரியாஸ், மாநில தொழில்த்துறை அமைச்சர், தலைமைச் செயலர் உள்ளிட்டவர்களும் முதலீட்டாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து அபுதாபி நாட்டுக்குச் செல்வதற்காக கேரள … Read more