பயணிகள் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா, டாக்சி, பேருந்து பதிவுகளுக்கு அனுமதி வழங்கிய தமிழ்நாடு அரசு
தமிழ்நாட்டில் எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா, இ டாக்சி மற்றும் தனியார் மின்சார பேருந்துகள், மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயக்கப்படும் பயணிகள் வாகனங்கள் போன்றவற்றுடன் பேட்டரி மூலம் இயக்கப்படும் அனைத்து பயணிகள் வாகனங்களுக்கும் போக்குவரத்துத் துறை அனுமதிக் கட்டணமின்றி அனுமதி வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. Tamil Nadu EV Policy 1989 ஆம் ஆண்டு இந்திய அரசின் மோட்டார் வாகன விதிகளின் 2வது விதியின் (u) விதியின் கீழ் வரையறுக்கப்பட்டுள்ளபடி என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. … Read more