பாஜகவை ஒரு கை பார்க்காமல் ஓயமாட்டார் போல- ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை சந்திக்கும் கெஜ்ரிவால்!
India oi-Mathivanan Maran ராஞ்சி: மத்திய பாஜக அரசின் டெல்லி அதிகாரிகள் நியமனம் தொடர்பான மசோதாவை எதிர்க்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் இன்று ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து பேச உள்ளார். டெல்லி அதிகாரிகள் நியமனம், மாறுதல்கள் குறித்த அதிகாரம் யாருக்கு என்பதில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அரசுக்கு மத்திய பாஜக அரசுக்கும் இடையே யுத்தம் நடந்தது. இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்திலும் நடைபெற்றது. உச்சநீதிமன்றமானது, … Read more