பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: ஜோகோவிச் 3-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பாரீஸ், ‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 2-வது சுற்று ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் நோவக் ஜோகோவிச் (செர்பியா), மார்டான் புசோவிக்ைச (ஹங்கேரி) சந்தித்தார். அபாரமாக ஆடிய ஜோகோவிச் 7-6 (2), 6-0, 6-3 என்ற நேர் செட்டில் புசோவிக்சை சாய்த்து 3-வது சுற்றுக்கு முன்னேறினார். முன்னதாக முதல் சுற்று வெற்றிக்கு பிறகு பேசிய ஜோகோவிச், ‘கொசாவோ…, செர்பியாவின் இதயம் போன்றது. அங்கு நடக்கும் … Read more