சிங்கப்பூர், ஜப்பானில் போடப்பட்ட ஒப்பந்தங்கள் யாருக்கானது? – தேமுதிக பொருளாளர் பிரேமலதா
திருவண்ணாமலை: சிங்கப்பூர், ஜப்பானில் போடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அவர்களுக்கானதா? அல்லது மக்களுக்கானதா என பொருத்திருந்து பார்ப்போம் என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் நேற்று (ஜுன் 1-ம் தேதி) மாலை சுவாமி தரிசனம் செய்த அவர், பின்னர் செய்தியாளர்களிடம் கூறும்போது, “கர்நாடக மாநிலத்தில் மேகேதாட்டு அணை கட்டுவது என்ற நிலைபாடு, கடந்த பாஜக ஆட்சியிலும் எடுக்கப்பட்டது. ஒட்டுமொத்த தமிழ்நாடும் எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்த காங்கிரசும், அதே நிலைபாட்டை எடுத்துள்ளது. இதற்கு … Read more