வசூலில் சக்கை போடு போட்ட மங்காத்தா ரிலீஸாகி 12 வருஷமாச்சு: விநாயக் மகாதேவை மறக்க முடியுமா?!

அஜித் குமார் வில்லத்தனமான ஹீரோவாக நடித்த மங்காத்தா படம் ரிலீஸாகி இன்றுடன் 12 ஆண்டுகள் ஆகிவிட்டது. ​மங்காத்தா​வெங்கட் பிரபு இயக்கத்தில் அஜித் குமார் விநாயக் மகாதேவ் என்கிற ஐபிஎஸ் அதிகாரியாக நடித்த மங்காத்தா படம் கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 31ம் தேதி ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. அது தான் அஜித் குமாரின் 50வது படமாகும். அந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடித்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்களும், பி.ஜி.எம்.மும் வேற … Read more

மும்பையில் இன்று I.N.D.I.A. கூட்டம்.. ‘இந்த’ 10 கேள்விகளுக்கு விடை கிடைக்கும்!

I.N.D.I.A. Alliance Meeting in Mumbai: 2024-ல் பாஜக தலைமையிலான கூட்டணியான தேசிய ஜனநாயக கூட்டணியை எதிர்கொள்ள  உருவாகியுள்ள I.N.D.I.A. கூட்டணியின் இன்றைய மும்பை கூட்டத்தில் குறைந்தபட்ச பொது செயல் திட்ட தயாரிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

I.N.D.I.A. கூட்டணி: நான்காவது கூட்டம் தமிழ்நாட்டிலா?

I.N.D.I.A:  பாட்னா, பெங்களூருவில் கடந்த 2  ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றது. 4வது கூட்டம் தமிழ் நாட்டில் நடத்தப்படலாம் என கூறப்படுகிறது. 

செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது சூரியனை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1…!

பெங்களூரு: சூரிய மண்டலத்தை ஆய்வு செய்ய இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தயார் செய்துள்ள ஆதித்யா எல்-1 செயற்கை கோள் செப்டம்பர் 2ந்தேதி விண்ணில் பாய்கிறது . அன்றைய தினம் காலை 11.50 மணிக்கு  ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி தளத்தில் இருந்து விண்ணில் ஏவ இஸ்ரோ தயாராகி வருகிறது. விண்ணில் பாய தயார் நிலையில் உள்ள ஆதித்யா எல்-1-ன் புதிய புகைப்படங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்1 என்ற விண்கலம் முற்றிலும் உள்நாட்டிலேயே … Read more

ஜெயராம் படத்தில் கெஸ்ட் ரோலில் நடிக்கும் மம்முட்டி

நடிகர் ஜெயராம் கடந்த சில வருடங்களாகவே மலையாளத்தில் நடிப்பதை குறைத்துக்கொண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். அந்தவகையில் தமிழில் வெளியான பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் ஜெயராமின் நடிப்பிற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தெலுங்கிலும் இளம் முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். இதுதவிர தற்போது கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் கோஸ்ட் படத்தில் நடிப்பதன் மூலம் கன்னடத்திலும் நுழைந்துள்ளார். இந்த நிலையில் … Read more

பாகிஸ்தானில் மிதமான நிலநடுக்கம்| Moderate earthquake in Pakistan

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து 193 கிமீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இஸ்லாமாபாத் : பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் இருந்து 193 கிமீ தொலைவில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4.6 ஆக பதிவாகியுள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள் Advertisement

அவமானத்தால்..சாக கூட நினைத்தேன்.. பேரழகன் சினேகாவின் கண்ணீர் கதை!

சென்னை: தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக கலக்கி கொண்டிருக்கும் சூர்யாவின் நடிப்பில் வெளியானத் திரைப்படம் தான் பேரழகன். இயக்குனர் சசி சங்கர் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த இப்படத்தில், சூர்யா, ஜோதிகா, விவேக், மனோரமா உட்பட பல நடிகர்கள் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் சூர்யா பெண் பார்க்கும் காட்சியில் உயரம் கம்மியான பெண்ணாக சினேகா

விநாயகர் அகவல்: மூலமும் விளக்கமும்! நினைத்ததை நடத்தி வைக்கும் அதிசயப் பாடல்!

ஔவையின் விருப்பத்தை சடுதியில் நிறைவேற்றிய விநாயகப்பெருமான், இந்த பாடலைப் பொருள் உணர்ந்து பாடுபவருக்கு எல்லாவித விருப்பங்களையும் நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கை. விநாயகர் அகவல் விநாயகர் அகவல் – ஔவையார் அருளியது சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாட பொன்னரை ஞாணும் பூந்துகில் ஆடையும் வன்னமருங்கில் வளர்ந்தழ கெறிப்ப பேழை வயிறும் பெரும்பாரக் கோடும் வேழ முகமும் விளங்குசிந் தூரமும் அஞ்சு கரமும் அங்குச பாசமும் நெஞ்சிற் குடிகொண்ட நீல மேனியும் நான்ற வாயும் … Read more

‘இண்டியா’ கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று மும்பை பயணம் – முக்கிய முடிவுகள் தொடர்பாக பேசுகிறார்

சென்னை: ‘இண்டியா’ கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை மும்பை புறப்பட்டுச் செல்கிறார். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில், பாஜகவுக்கு எதிரான மனநிலை கொண்ட 26 கட்சிகள் ஒன்றிணைந்து ‘இண்டியா’ என்ற கூட்டணியை உருவாக்கியுள்ளன. இதில் காங்கிரஸ், திமுக, திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், ஐக்கிய ஜனதாதளம், ராஷ்டிரிய ஜனதாதளம், சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இக்கூட்டணியின் முதல் கூட்டம் பாட்னாவில் ஐக்கிய ஜனதாதள தலைவரும் பிஹார் முதல்வருமான நிதிஷ்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் … Read more