'புஷ்பா'லாம் ஒரு படமா?.. அல்லு அர்ஜூனுடன் மல்லுக்கட்டும் நடிகர்கள்..டோலிவுட்டில் வெடித்த சர்ச்சை!

சென்னை: புஷ்பா படத்தில் சிறப்பாக நடித்ததற்காக அல்லு அர்ஜூனுக்கு தேசிய விருது கிடைத்ததால் டோலிவுட் நடிகர்களிடையே சண்டை வெடித்துள்ளது. 2021ம் ஆண்டுக்கான 69வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் கடந்த வாரம் அறிவிக்கப்பட்டன. இதில், தெலுங்கில் வெளியான புஷ்பா பார்ட் படத்தில் நடித்த அல்லு அர்ஜூனுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அல்லு

ராயல் என்ஃபீல்டு கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 படங்கள் வெளியானது

ராயல் என்ஃபீல்டு மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் முதல் 450cc லிக்யூடு கூல்டு என்ஜின் பெற உள்ள கொரில்லா 450 அல்லது ஹிமாலயன் 450 பைக்கின் உற்பத்தி நிலை படங்கள் வெளியாகியுள்ளது. ஆனால் நிறம், லோகோ மற்றும் பாடி கிராபிக்ஸ் போன்றவை சேர்க்கப்படவில்லை. சமீபத்தில் கொரில்லா போர்முறை தாக்குதலை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் கொரில்லா 450 என்ற பெயரை பதிவு செய்துள்ளதால், ஹிமாலயன் என்று அழைக்கப்படுமா ? அல்லது கொரில்லாவா என நவம்பர் முதல் நாள் தெரிய … Read more

15 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிக் குடும்பங்களுக்கு கட்டம் கட்டமாக  கொடுப்பனவுகள்!

 • ஏற்கனவே 689,803 பயனாளிகளின் வங்கிக் கணக்குகளில் 4.395 பில்லியன் ரூபா வைப்பிலிடப்பட்டுள்ளது. • எஞ்சியுள்ள அனைவருக்கும் தேவையான பணம் விரைவில் வழங்கப்படும். • அனைத்து விசாரணைகளையும் 1924 துரித எண்  மூலம் மேற்கொள்ளலாம். • போலியான தகவல் வழங்கப்பட்டிருந்தால் பணத்தை திரும்பப் பெறவும் தயங்க மாட்டோம். – நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க    20 இலட்சம் “அஸ்வெசும” பயனாளிகளில், 15 இலட்சம் குடும்பங்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கும் பணிகள்,  கட்டம் கட்டமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக … Read more

Doctor Vikatan: ஓ பாசிட்டிவ் ரத்தப் பிரிவினரை கொசுக்களுக்கு அதிகம் பிடிக்கும் என்பது உண்மையா?

Doctor Vikatan: ஓ பாசிட்டிவ் வகை ரத்தப்பிரிவைக் கொண்டவர்களை கொசுக்கள் அதிகம் கடிக்கும் என்று கேள்விப்பட்டேன்… அது எந்த அளவுக்கு உண்மை? பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ரத்தவியல் மற்றும் ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா. ரத்தவியல் & ரத்தப்புற்றுநோய் சிகிச்சை மருத்துவர் அருணா|சென்னை. வாட்ஸ்அப் ஃபார்வர்டுகளில் இப்படிப்பட்ட தகவல்கள் அதிகம் பரவுகின்றன. நீங்கள் கேள்விப்பட்ட இந்தத் தகவலில் எந்த உண்மைத்தன்மையும் இல்லை. கடிப்பது என்பது கொசுவின் தன்மை, அது எல்லோரையும் கடிக்கவே செய்யும். ஆனால் மனிதர்களில் … Read more

தமிழகத்துக்கு மத்திய அரசு வழங்கிய நிதிக்கான வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்: அண்ணாமலை

கோவை: மத்திய அரசு தமிழகத்துக்கு வழங்கிய ரூ.10 லட்சத்து 76 ஆயிரம் கோடி நிதிக்கான வெள்ளை அறிக்கை 24 மணி நேரத்தில் வெளியிடப்படும் என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறினார். கோவை பேரூர் பகுதியில் நடைபெற்று வரும் நொய்யல் பெருவிழா 4-வது நாள் நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நொய்யல் படித்துறையில் நடைபெற்ற தீப ஆரத்தி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வழிபாடு செய்தவர், முன்னதாக காவடி ஆட்டம் ஆடி … Read more

ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் கொண்டாட்டம்

புதுடெல்லி: சகோதரத்துவத்தை வெளிப்படுத்தும் ரக்ஷா பந்தன் விழா நாடு முழுவதும் இன்று வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. ரக்ஷா பந்தன் விழா : சகோதர சகோதரிகளுக்கு இடையேயான உறவை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் கொண்டாடப்படும் பண்டிகை ரக்ஷாபந்தன். இப்பண்டிகை, ஹிந்தி காலண்டர் படி, ஒவ்வொரு ஆண்டும் ஷ்ரவன் மாதத்தில் ( அதாவது ஆகஸ்ட் மாதத்தில் ) வரும் முழு நிலவு நாளில் கொண்டாடப்படுகிறது.ராக்கி என்றும் இப்பண்டிகை அழைக்கப்படுகிறது. ரக்ஷா பந்தன் என்றால் பாதுகாப்பு பந்தம் என்பது பொருள். … Read more

சூப்பர் ப்ளூ மூன்: இன்று வானில் தோன்றும் அதிசய நிகழ்வு… மிஸ் பண்ணிடாதீங்க!

சூப்பர் ப்ளூ மூன் (Super Blue Moon)… இந்த பெயரை கேட்டதும் நிலவு நீல நிறத்தில் தோன்றும் என நினைத்து விடாதீர்கள். அறிவியல் பூர்வமான ஒரு நிகழ்வின் சிறப்பு பெயர். சூப்பர் மூன் (Super Moon) என்றால் பூமியை நிலவு சுற்றி வரும் சுற்றுவட்டப் பாதை மிகவும் சிறியதாக இருக்கும். பூமியை நெருங்கி வரும் நேரத்தில் தோன்றும் நிலவை சூப்பர் மூன் என்று அழைப்பர். இந்த நேரத்தில் பூமியில் இருந்து நிலவை பார்ப்பதற்கு சற்றே பெரிதாக தென்படும். … Read more

ரஜினிகாந்த் அப்பா.. 'ஜெயிலர்' பட நடிகர் வெளியிட்ட எமோஷனலான பதிவு: ரசிகர்கள் நெகிழ்ச்சி.!

கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி ரஜினி நடிப்பில் வெளியான படம் ‘ஜெயிலர்’. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப்படம் வசூலில் பல சாதனைகளை படைத்து வருகிறது. உலக அளவில் ரூ. 500 கோடிகளை கடந்து வசூலில் சக்கை போடு போட்டு வருகிறது ‘ஜெயிலர்’. இந்நிலையில் இந்தப்படத்தில் நடித்த நடிகர் வசந்த் ரவி வெளியிட்டுள்ள நெகிழ்ச்சியான அறிக்கை இணையத்தில் வைரலாகி வருகிறது. நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் வெளியான ‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, … Read more

HUAWEI Mate 60 Pro : ரிலீஸுக்கு முன்பே வெளியான HUAWEI போன்!512GB ஸ்டோரேஜ், 88W சார்ஜிங் உள்ளிட்ட அல்டிமேட் ஸ்பெக்ஸ்!

ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட HUAWEI Mate 60 Pro மொபைல் அறிவிப்பே இல்லாமல் சீனாவில் வெளியாகி விற்பனைக்கு வந்துள்ளது. அதன், சிறப்பம்சங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பார்க்கலாம். ​HUAWEI Mate 60 Pro ப்ராசஸர் மற்றும் ஸ்டோரேஜ்HUAWEI Mate 60 Pro மொபைலில் 12GB ரேமுடன் அதிநவீன Kirin 9000S ப்ராசஸர் பொறுத்தப்பட்டுள்ளது. மேலும் 12GB RAM மற்றும் 512GB ஸ்டோரேஜ் வசதி ஆகியவை இடம்பெற்றுள்ளது.டிப்ஸ்டர் ட்வீட்​​​கேமராHUAWEI Mate 60 Pro மொபைலின் … Read more