இவருதான் சூப்பர்ஸ்டார்.. பிக் பாஸ் அர்ச்சனா கொடுத்த பட்டம்.. ஆடிப்போன டிடி.. அந்த மனசு இருக்கே!

சென்னை: விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளினி டிடி தான் சின்னத்திரை சூப்பர்ஸ்டார் என பிக் பாஸ் அர்ச்சனா பட்டம் கொடுத்து பாராட்டியது டிடி நீலகண்டன் ரசிகர்களை சந்தோஷத்தில் ஆழ்த்தி உள்ளது. 20 ஆண்டுகளுக்கு மேல் முன்னணி தொகுப்பாளினியாக வலம் வரும் டிடி நீலகண்டன் சில படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான மத்தகம் வெப்சீரிஸிலும் டிடியின் நடிப்பு ரசிகர்களை

வடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கான அனுமதியை சட்டப் போராட்டத்தின் மூலம் பெறுவோம்: அன்புமணி

சென்னை: ”கடலூரில் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தடை விதிப்பதா? அடக்குமுறைகளை முறியடித்து வெற்றிக்கொடி நாட்டுவோம்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: ”பாட்டாளி மக்கள் கட்சியின் 35-ஆம் ஆண்டு தொடக்கவிழாவையொட்டி, கடலூரில் நாளை நடைபெற இருந்த பொதுக்கூட்டத்திற்கு காவல்துறை திடீரென தடை விதித்திருப்பதும், அதை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு விசாரணையின் போது பாமக மீது அவதூறு குற்றச்சாட்டுகளை முன்வைத்திருப்பதும் கடுமையாக கண்டிக்கத்தக்கவை. மக்களை பாதிக்கும் சிக்கல்கள் குறித்து … Read more

எதிர்க்கட்சிகளின் மும்பை கூட்டத்தில் சோனியா பங்கேற்பு

மும்பை: வரும் 2024 மக்களவைத் தேர்தலில் ஆளும் பாஜக கூட்டணியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்துள்ளன. இக்கூட்டணியின் மூன்றாவது கூட்டம் மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியில் உள்ள சொகுசு ஓட்டல் ஒன்றில் ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இக்கூட்டம் குறித்து மகாராஷ்டிர காங்கிரஸ் தலைவர் நானா படோல் நேற்று மும்பையில் செய்தியாளர்களிடம் கூறும்போது, “மும்பையில் நடைபெறும் ‘இண்டியா’ கூட்டத்தில் சோனியா பங்கேற்கிறார். இக்கூட்டத்தில் கூட்டணியின் இலச்சினை வெளியிடப்படும். … Read more

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு உத்தரவு: தாகத்தை தணிக்குமா 5000 கன அடி நீர்!

காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் இன்று டெல்லியில் நடைபெற்றது. தமிழ்நாடு அரசு அதிகாரிகள் காணொலி காட்சி மூலம் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் தமிழ்நாடு மற்றும் கர்நாடகா அரசு அதிகாரிகள் கடுமையான வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். இரு தரப்பு வாதத்தையும் கேட்ட காவிரி மேலாண்மை ஆணையம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளதாக செய்திகள் வருகின்றன. நேற்றைய தினம் காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழ்நாடு சார்பில் தினம் 24 ஆயிரம் கன அடி நீர் தண்ணீர் … Read more

15 நாட்களுக்கு தமிழகத்துக்கு காவிரி நீர் திறக்க மேலாண்மை ஆணையம் உத்தரவு

டில்லி கர்நாடகாவுக்கு 15 நாட்களுக்கு வினாடிக்கு 5000 கன அடி வீதம் காவிரி நீர் திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு இட்டுள்ளது. இன்று டில்லியில் காவிரி நதிநீர் பகிர்வு தொடர்பாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 23-வது கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, கேரளா, கர்நாடகா ஆகிய 4 மாநில அதிகாரிகள் கலந்து கொண்டனர். தமிழக அரசு நீர் பங்கீடு தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த அவசர மனு மீது முடிவெடுக்கும் வகையில் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. தமிழக அரசு அதிகாரிகள் காவிரியில் … Read more

இசையமைப்பாளர் அம்சலேகாவுக்கு கவுரவம் தசரா விழாவை துவக்கி வைக்க அரசு தேர்வு| Govt selects to inaugurate Dussehra festival in honor of music composer Amsaleka

மைசூரு : ”இந்தாண்டு தசரா திருவிழாவை, இசையமைப்பாளர் அம்சலேகா திறந்து வைப்பார்’ என முதல்வர் சித்தராமையா அறிவித்ததற்கு, அம்சலேகா நன்றி தெரிவித்துள்ளார். உலக பிரசித்தி பெற்ற தசரா திருவிழாவுக்கு, உள்நாடு மட்டுமின்றி, வெளிநாட்டில் இருந்தும் சுற்றுலா பயணியர் வருகை தருகின்றனர். கடந்தாண்டு பா.ஜ., ஆட்சி காலத்தில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தசராவை துவக்கி வைத்தார். இந்தாண்டு, மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்துள்ளது. மூன்று நாள் சுற்றுப்பயணமாக மைசூரு வந்த முதல்வர் சித்தராமையா, நேற்று சாமுண்டி மலையில் சாமுண்டீஸ்வரி … Read more

ரஜினி குறித்த கருத்து : சீமானுக்கு நன்றி தெரிவித்த ராகவா லாரன்ஸ்

ரஜினி அரசியல் கட்சி தொடங்குவதாக இருந்தபோது அவரை கடுமையாக எதிர்த்து வந்தவர்களில் நாம் தமிழர் கட்சியின் சீமானும் ஒருவர். என்றாலும் ரஜினி அரசியலுக்கு வராமல் பின்வாங்கிய பிறகு அவரை விமர்சிப்பதை நிறுத்திக் கொண்டார். சமீபத்தில் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் காலில் விழுந்து ரஜினி ஆசீர்வாதம் பெற்றதை சில அரசியல் கட்சிகள் திட்டமிட்டு விமர்சித்து வருகிறார்கள். இதுபற்றி சீமான் கூறுகையில், ‛‛அப்பர் சுவாமிகள் ஞானசம்பந்தர் என்ற சிறுவனின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார். அதனால் ரஜினிக்கு என்ன … Read more

Nagma – கல்யாணம் ஆகல ஆனா அந்த ஆசை எனக்கு இருக்கு.. நக்மா ஓபன் டாக்

சென்னை: Nagma(நக்மா) நடிகை நக்மா தனக்கு திருமணம் ஆகாதது குறித்து பேசியிருக்கிறார். தமிழில் முன்னணி நடிகையாக வலம் வந்த ஜோதிகாவின் சகோதரி நக்மா. நக்மாவும் நடிகை ஆவார். தமிழில் அவர் பாட்ஷா, பிஸ்தா, காதலன் உள்ளிட்ட பல படங்களில் நடிருத்திருக்கிறார். ஒருகாலத்தில் நக்மாவும் தமிழில் நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. சூப்பர் ஸ்டார் ஜோடி:

மதுரையில் 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்த 550 கல்லூரி மாணவர்கள்

மதுரை: மதுரை நாகமலை ச.வௌ்ளைச்சாமி நாடார் கல்லூரி மாணவர்கள் 550 பேர் சேர்ந்து 2 லட்சம் விதைப்பந்துகள் தயாரித்தனர். உலகளாவிய ஜி20 அமைப்பின் சி-20 பிரிவின் கீழ் இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாத்தல், காலநிலை மாற்றத்தைத் தணித்தல், தாவரங்கள் வன விலங்குகளின் வாழ்வியல், பூமியின் பசுமையை பாதுகாக்கும் வகையில் வனப்பகுதிகளில் விதைகள் தூவும் வகையில், மதுரை நாகமலை ச.வௌ்ளைச்சாமி நாடார் கல்லூரி, மாதா அமிர்தானந்தமயி மடம் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கு விதைப்பந்து தயாரிக்கும் பயிற்சி நடைபெற்றது. இதில், 550 … Read more

ஜெயலலிதாவின் ஏலம் விடவேண்டிய பொருட்கள் – பெங்களூரு நீதிமன்றத்தில் பட்டியல் தாக்கல்

பெங்களூரு: சொத்துக்குவிப்பு வழக்கில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் ஏலம் விட வேண்டிய பொருட்களின் பட்டியல் பெங்களூரு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்ட தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்டப் பொருட்களை ஏலம் விடக்கோரி பெங்களூருவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இவ்வழக்கில் இணைக்கப்பட்ட சொத்துகளின் விவரத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தமிழக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சிறப்பு நீதிமன்றம் … Read more