“செந்தில் பாலாஜி உயிரை காப்பாற்றியதே இவங்கதான்” – ஹெச்.ராஜா சொன்ன ரகசியம்!

செந்தில் பாலாஜி கைது விவகாரம் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா பதிலளித்துள்ளார். சட்டவிரோத பணப் பரிமாற்ற விவகாரத்தில் தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் மாதம் 14ஆம் தேதி கைது செய்தனர். அப்போது செந்தில் பாலாஜி நெஞ்சு வலிப்பதாக கூறியதால் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை செய்ததில் இதய ரத்தக் குழாயில் அடைப்பு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவருக்கு இதய பைபாஸ் அறுவை … Read more

பாஜக ரூ.200தான் குறைச்சது – நாங்க ரூ.500க்கு சிலிண்டரே தர்றோம்.. காங்கிரஸ் அதிரடி அறிவிப்பு!

வீட்டு உபயோக கியாஸ் சிலிண்டரின் விலை ஒவ்வொரு மாதமும் மாற்றியமைக்கப்படுவது வழக்கம். எனினும் கடந்த சில மாதங்களில் சிலிண்டர் விலை படிப்படியாக அதிகரித்து ஆயிரம் ரூபாயைத் தாண்டியது. விலைவாசி உயர்வினால் துன்புறுவது ஒரு பக்கம் இருக்க சிலிண்டர் விலையும் பொதுமக்களுக்கு அதிர்ச்சி தந்தது. இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், வீட்டு உபயோக சிலிண்டர் விலையை 200 … Read more

Shruthi Hassan : புலிக்கு பிறந்தது பூனையாகுமா ?? ஸ்ருதி ஹாசன் செய்யும் காரியத்தை பாருங்க !!

கமலின் மகள் ஆச்சே !!இந்திய திரையுலகில் மிகவும் முன்னணி நடிகராக இருப்பவர் தான் உலகநாயகன் கமல்ஹாசன். இவர் மட்டுமல்லாது, இவரின் குடும்பத்தில் உள்ளவர்களும் சினிமாவில் சாதித்து வருகின்றனர். அந்த வகையில், அவரின் மூத்த மகளான ஸ்ருதி ஹாசன், அவர் நடித்திருக்கும் சலார் படத்திற்காக செய்திருக்கும் காரியம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கிறது. அப்படி என்ன செய்திருக்கிறார் என பார்க்கலாம்.ஸ்ருதி ஹாசன் !!கமல்ஹாசனின் மூத்த மகள் தான் ஸ்ருதி ஹாசன். இவர் நடிகர் மற்றும் பாடகர். அதுமட்டுமல்லாமல், அவர் நடிக்கும் … Read more

Apple Iphone 15 Launch Date : ஐபோன் 15 வெளியாகும் தேதியை வெளியிட்டது ஆப்பிள் நிறுவனம்!

ஆப்பிள் இன்க் நிறுவனம் செப்டம்பர் 12ம் தேதி நடக்கவிருக்கும் நிகழ்வுக்கான வரவேற்பை அறிவித்துள்ளது. அதன்படி, செப்டம்பர் 12ம் தேதி காலிஃபோர்னியா பகுதியில் உள்ள கியூபெர்ட்டினோவில் நடக்கவிருக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் சிறப்பு நிகழ்வில் அனைவரும் இணைந்து கொள்ளுங்கள் என்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. ஐபோன் 15 வெளியீடு! ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வில்தான் ஆப்பிள் நிறுவனத்தின் புதிய மாடல் மொபைல்கள் வெளியிடப்படும். அதன்படி, ஐபோன் 15 சீரிஸ் மொபைல்கள் மற்றும் அதோடு சேர்த்து ஆப்பிள் வாட்ச் மற்றும் வாட்ச் … Read more

கோரண்டன் விமானங்களில் அடல்ட் ஒன்லி பகுதி அமைக்கத் திட்டம்

ஆம்ஸ்டர்டாம் கோரண்டன்  விமான நிறுவனம் தங்கள் விமானங்களில் வயது வந்தோர் மட்டும் பகுதி அமைக்கத் திட்டமிட்டுள்ளது. பொதுவாகச் சிலர் விமானங்களில் பயணம் செய்யும்போது குடும்பத்தினருடன் அரட்டை அடித்துக்கொண்டே பயணிப்பார்கள். வேறு சிலர் தங்களின் குழந்தைகளுடன் விளையாடுவார்கள். அவ்வப்போது குழந்தைகள் அழுகை சத்தமும் கேட்கும். அமைதியாக பயணிக்க விரும்புவோருக்கு இத்தகைய சூழல் இடையூறாக இருக்கும். இது தொடர்பாக சில சமயங்களில் வாக்குவாதமும் ஏற்படுகிறது. ஆகவே, குடும்பத்தினருடன் இல்லாமல் தனியாக பயணிக்கும் நபர்களுக்கு, குழந்தைகளின் சத்தம் இடையூறு ஏற்படுத்தாமல் இருக்க விமானங்களில் … Read more

புதையலாக கிடைத்த தங்க நாணயங்கள்! பங்கு கொடுக்காததால் போட்டுக்கொடுத்த பங்காளி! மொத்தமும் பேச்சே!

திருமலை: ஆந்திராவில் தேன் எடுக்க சென்ற இடத்தில் புதையலாக பித்தளை பானை நிரம்ப நிரம்ப கிடைத்த தங்க நாணயங்கள் கிடைத்தது. இதனை சென்னையில் விற்பனை செய்து ஆடம்பரமாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் தான் அவர்களின் ஆடம்பர வாழ்க்கைகையே அவர்களுக்கு ஆபத்தாக மாறிய நிலையில் 3 பேரும் போலீசில் சிக்கி உள்ளனர். பூமியில் நிலத்தை தோண்டும்போது சில சமயங்கள் Source Link

4 லட்சத்து 70 ஆயிரம் பேர் அமர்நாத் யாத்திரை தரிசனம் | 4 lakh 70 thousand people visited Amarnath Yatra

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ஸ்ரீநகர்: இந்தாண்டு அமர்நாத் யாத்திரையில் 4 லட்சத்து 70 ஆயிரம் பேர் பங்கேற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் அரசு நிர்வாகம் தெரிவித்துள்ளதாவது, இந்த ஆண்டுக்கான அமர்நாத் புனித யாத்திரை ஜூலை மாதம் 1-ம் தேதி தொடங்கியது.வரும் 31-ம் தேதியுடன் நிறைவடைகிறது. மொத்தம் 62 நாட்கள் நடபெறும் அமர்நாத் யாத்திரையில் 21-ம் தேதிய நிலவரப்படி 4 லட்சத்து 70 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். கடந்தாண்டு 3 லட்சத்து 4 ஆயிரத்து … Read more

பழசை மறக்காத ரஜினி… பஸ் டிப்போவிற்கு சென்று பணிபுரிந்த இடத்தை பார்த்து பரவசம்

பெங்களூரு : பெங்களூரு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தான் வேலை பார்த்த அரசு போக்குவரத்து கழக பஸ் டிப்போவிற்கு சென்று தனது மலரும் நினைவுகளை நினைத்து பரவசமானார். ஜெயிலர் படத்தின் வெற்றியால் மகிழ்ச்சியில் உள்ள ரஜினி, அடுத்து தனது 170வது படமாக ‛ஜெய் பீம்' படத்தை இயக்கிய ஞானவேல் இயக்கத்தில் நடிக்க போகிறார். சில தினங்களுக்கு முன் இந்த படத்தின் பூஜை சத்தமின்றி நடந்தது. செப்டம்பரில் இதன் படப்பிடிப்பு துவங்க உள்ளது. சமீபத்தில் தான் இமயமலைக்கு ஆன்மிக … Read more

HBD Michael Jackson – பாப் உலகில் முடிசூடா மன்னன்… மைக்கேல் ஜாக்சனின் பிறந்தநாள் இன்று

நியூயார்க்: Michael Jackson Birthday (மைக்கேல் ஜாக்சன் பிறந்தநாள்) பாப் உலகில் முடிசூடா மன்னனாக திகழ்ந்த மைக்கேல் ஜாக்சனின் 65ஆவது பிறந்தநாள் இன்று. உலகம் முழுவதும் பாப் இசை பரந்து விரிந்திருக்கிறது. பலருக்கும் அதன் மேல் தீராத மோகம் இருக்கிறது. அப்படி பலருக்குள்ளும் பாப் மீதான மோக தீயை வளர்த்ததில் மைக்கேல் ஜாக்சனுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.

நாமக்கல்; அதிமுக-வில் இணைந்த திமுக-வினர் | ஆட்டிசம் குழந்தைகளுக்கான சிறப்பு பூங்கா – News In Photos

தேனி நாடார் சரஸ்வதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மாணவிகள் ஓணம் பண்டிகையைக் கொண்டாடினர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகேயுள்ள கிராமமக்கள், தாங்கள் குடியிருந்த பகுதி டோல்கேட்டுக்காக கையகப்படுத்தப்பட்டதால், ஊரை காலி செய்து கோயில் வளாகத்துக்குள் குடியேறியிருக்கின்றனர். நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் நகராட்சி தி.மு.க வார்டு உறுப்பினர்கள், தி.மு.க-விலிருந்து விலகி அ.தி.மு.க-வில் இணைந்தனர். ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுக்கான உணர், செயல்திறன் பூங்கா சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் திறக்கப்பட்டது. தென்காசி: அய்யாபுரம், வேதம்புதூர், கடையநல்லூா் … Read more