அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர், டிசிசி பணிக்கான தேர்வு நடைமுறை வெளியீடு

கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி ஆகிய கோட்ட தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள ஓட்டுநர் மற்றும் நடத்துனர் காலிப்பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கும்பகோணத்தில் 174, சேலம் 254, கோயம்புத்தூர் 60, மதுரை 136, திருநெல்வேலி 186 என மொத்தம் 812 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அரசுப் பேருந்து ஓட்டுநர், டிசிசி (Drivers Cum Conductors – DCC) பணியாளர்களுக்கான தேர்வு நடை முறை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக … Read more

வெளியீட்டுக்கு முன்பே 150 கோடி வசூலிக்கும் கார்த்தி படங்கள்

'பருத்திவீரன்' படத்தில் அறிமுகமான கார்த்தி, தற்போது தனது 25வது படமான ஜப்பானில் நடித்து வருகிறார். இந்த நிலையில் கார்த்தி நடித்து வரும் படங்கள், நடிக்க இருக்கும் படங்கள் பற்றிய அப்டேட்டை அறிக்கையாக வெளியிட்டுள்ளனர். அதில் கூறப்பட்டுள்ளதாவது: நடிகர் கார்த்தி தற்போது மூன்று டங்களில் இரவு பகலாக உழைத்து வருகிறார். கார்த்தியின் 25வது படமான “ஜப்பான்” படத்தின் டாக்கி போர்ஷன் எனப்படும் வசனப் பகுதிகளுக்கான படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது. இயக்குநர் ராஜு முருகன், இயக்கி வருகிறார். அடுத்து நலன் … Read more

Support Pakistan at any cost: Chinese Presidents plan | எந்த நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவு: சீன அதிபர் திட்டவட்டம்

பீஜிங்:“எந்தச் சூழ்நிலையிலும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருப்போம்,” என, சீன அதிபர் ஷீ ஜின்பிங் கூறியுள்ளார். நம் அண்டை நாடுகளான பாகிஸ்தான் மற்றும் சீனா, மிகவும் நெருக்கமாக உள்ளன. தென்கிழக்கு ஆசியா, மத்திய ஆசியா, வளைகுடா பிராந்தியம், ஆப்ரிக்கா, ஐரோப்பிய நாடுகள் இடையே, சாலை மற்றும் கடல் வழி பாதை அமைக்கும், ‘பெல்ட் அண்ட் ரோடு முயற்சி’ என்ற திட்டத்தை, 2013ல், சீன அதிபர் ஷீ ஜின்பிங் அறிவித்தார். இதன் கீழ் பல்வேறு நாடுகளை சாலை மற்றும் கடல் … Read more

South Indian Actress Net Worth – தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு.. முதலிடம் யார் தெரியுமா?

சென்னை: South Indian Actress Net Worth (தென்னிந்திய நடிகைகளின் சொத்து மதிப்பு) தென்னிந்திய நடிகைகளில் அதிக சொத்து வைத்திருக்கும் டாப் 5 நடிகைகள் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. சினிமா என்றாலே ஆண்கள் அதிகம் ஆட்சி செய்யும் தொழில் என்ற பேச்சு உண்டு. அதன்படிதான் இப்போதும் பெரும்பாலும் நடந்துவருகிறது. அதேசமயம் ஹீரோக்களை மையப்படுத்திய கதைகள் வருவது போலவே

இன்றைய ராசிபலன் 2.8.23 | Horoscope | Today RasiPalan | புதன்கிழமை | August 2 | Daily RasiPalan

மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான ராசி பலன்களைக் கணித்துத் தந்திருக்கிறார் ஜோதிடர் ஶ்ரீரங்கம் கார்த்திகேயன். Source link

முதியவருக்கு எய்ட்ஸ் பாதித்ததாக தவறான தகவல்: மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம்

நாமக்கல்: கோவையைச் சேர்ந்த முதியவருக்கு எய்ட்ஸ் உள்ளதாக தவறாக தெரிவித்த தனியார் கண் மருத்துவமனைக்கு ரூ.5 லட்சம் அபராதம் விதித்து நாமக்கல் நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பளிக்கப்பட்டது. கோவை பீளமேட்டை சேர்ந்தவர் கிருஷ்ணசாமி (71). கடந்த 2017 டிசம்பர் மாதம் கோவையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை ஒன்றில் கண் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அந்த மருத்துவமனையில் கண்களை பரிசோதித்த மருத்துவர் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் எனக் கூறியுள்ளார். அதற்கு முன் ரத்தம் மற்றும் சிறுநீர் உள்ளிட்ட பரிசோதனைகளை … Read more

60+ வயதினருக்கு மாதம் ரூ.3,000 – விவசாயத் தொழிலாளர் ஓய்வூதிய திட்டத்தில் பயன்பெறுவது எப்படி? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி: விவசாயத் தொழிலாளர்கள் குறைந்தபட்சம் 20 ஆண்டுகளுக்கு 50 சதவிகித பணம் செலுத்தினால் 60 வயதுக்குப் பின் ஓய்வூதியம் பெறலாம். இந்த தகவல், நாடாளுமன்ற மக்களவையில் டி.ரவிகுமார் எம்.பி. எழுப்பிய கேள்விக்கு பதிலாக மத்திய தொழிலாளர் துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தேலி தெரிவித்துள்ளார். இது குறித்து விழுப்புரம் தொகுதியின் எம்.பியான டி.ரவிக்குமார் எழுப்பிய கேள்வியில், ”நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அறிமுகப்படுத்த அரசிடம் ஏதேனும் திட்டம் உள்ளதா மற்றும் அப்படியானால், அதன் விவரங்களைத் தருக. … Read more

என்னை 'ஆடு' என்று சொன்னால் சந்தோஷப்படுவேன்.. ஆட்டுக்கும் எனக்கும் தொடர்பு அதிகம்.. அண்ணாமலை ஓபன் டாக்

சென்னை: தன்னை பார்த்து ‘ஆடு’ என விமர்சிப்பவர்களுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது பாணியில் அதிரடியாக பதிலடி கொடுத்துள்ளார். மேலும், ஆட்டுக்கும் தனக்கும் உள்ள தொடர்பு பற்றியும் அவர் நெகிழ்ச்சியாக பேசினார். தனியார் யூடியூப் சேனல் சார்பிலான நிகழ்ச்சி சென்னையில் அண்மையில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அண்ணாமலை கலந்துகொண்டார். அப்போது அவரை சிலர் ‘ஆடு’ என விமர்சிப்பது பற்றி நிகழ்ச்சி தொகுப்பாளர் கேள்வியெழுப்பினார். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது: எங்க அப்பா அம்மா ஆடு … Read more

Karthi: கார்த்திக்கு வில்லனாகும் விஜய் சேதுபதி: வேகமெடுக்கும் 'சர்தார் 2' பணிகள்.!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் கார்த்தி. இவரது இயக்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வெளியாகி அமோக வரவேற்பை பெற்ற படம் ‘சர்தார்’. கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்து வெளியான இந்தப்படம் 100 கோடி வரை வசூலித்திருன்தது. இந்நிலையில் இந்தப்படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தற்போது வெளியாகியுள்ள லேட்டஸ்ட் அப்டேட் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கார்த்தி தற்போது ‘ஜப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இவர் கடைசியாக ‘பொன்னியின் செல்வன்’ இரண்டாம் … Read more

இஷான் கிஷனின் மூன்றாவது அரைசதம், அவரை தோனியின் சாதனையை தொட வைத்தது

புது டெல்லி: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷான் அரைசதம் அடித்தார். இந்தத் தொடரில் அவர் அடித்த மூன்றாவது அரைசதம் இதுவாகும். இஷான் கிஷன் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில், இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் இஷான் கிஷான் அபார சாதனை படைத்தார். மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் அரைசதம் அடித்தார். இதன் மூலம் ஒரு பெரிய சாதனையை அவர் உருவாககினார். … Read more