IND vs PAK: ரிசர்வ் டேவுக்கு தள்ளிப்போன போட்டி… நாளையும் மழை வந்தால் என்ன நடக்கும்?
India vs Pakistan Reserve Day: கிரிக்கெட் ரசிகர்களுக்கு மீண்டும் ஏமாற்றும் அளிக்கும் வகையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டி மழையால் தடைப்பட்டுள்ளது. குரூப் சுற்று போட்டி மழையினால் முடிவின்றி ரத்து செய்யப்பட்டது. அந்த போட்டியில் இந்தியா முழுவதுமாக பேட்டிங் செய்த நிலையில், ஒரு பந்துக்கூட வீசாமல் போட்டி நிறுத்தப்பட்டது. களத்தில் விராட், ராகுல் இன்றைய போட்டியிலும் மழைக்கு வாய்ப்பிருப்பதாக கூறப்பட்டது. அந்த வகையில் ஆசிய கோப்பை தொடரில் மற்ற போட்டிகளுக்கு இல்லாத வகையில், இந்த போட்டிக்கு மட்டும் … Read more