IND vs PAK: மீண்டும் இந்தியா முதல் பேட்டிங்… பிளேயிங் லெவனில் யார் யார் தெரியுமா?
Asia Cup 2023, IND vs PAK: ஆசிய கோப்பை தொடரின் சூப்பர்-4 சுற்று தற்போது பரபரப்பாக நடைபெற்று வருகிறது. இந்த சுற்றின் முதல் போட்டியில் வங்கதேச அணியை பாகிஸ்தானையும், இரண்டாவது போட்டியில் வங்கதேச அணியை இலங்கை அணியும் வீழ்த்தியுள்ளது. அந்த வகையில், சூப்பர்-4 சுற்றின் மூன்றாவது போட்டி இன்று (செப். 10) கொழும்புவில் உள்ள பிரேமதாசா சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் குரூப் சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஏற்கெனவே மோதிய … Read more