டெல்லியில் அமெரிக்க அதிபரின் பீஸ்ட் கார் – சிறப்பம்சங்கள்

அமெரிக்க அதிபர் பயன்படுத்தும் கார்கள் பல பெயர்களில் அழைக்கப்படுகின்றன. ‘கேடிலாக் ஒன்’ ‘ஃபர்ஸ்ட் கார்’, ‘பீஸ்ட்’ போன்ற பெயர்களில் அழைக்கப்படுகிறது. இதில் அனைவரும் பிரபலமாக அறிந்த பெயர் ‘பீஸ்ட்’. ‘ஸ்டேஜ் கோச்’ என்ற குறியீட்டு பெயரும் இதற்கு உள்ளது. அமெரிக்க அதிபர் உலகில்எந்த நாட்டுக்கு சென்றாலும், ஒரே பதிவென் கொண்ட இரு பீஸ்ட் கார்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். அதேபோல் ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்க டெல்லி வந்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பீஸ்ட் … Read more

கோஃல்ப் விளையாட்டில் டொனால்ட் டிரம்பை தோற்கடித்த தோனி! சகலகலா வல்லவன் தல வீடியோ வைரல்

Craze Of Cricketer Dhoni: தோனியை யாருக்கும் தெரியாதா?’: டொனால்ட் டிரம்புடன் தல கோல்ஃப் விளையாடியது கிரிக்கெட் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. தோனியின் ஆர்வத்திற்கு எல்லையே இல்லை என்று விளையாட்டாக சொன்னாலும் அவர் தனது வாழ்க்கையை மனதிற்கு பிடித்தபடி ஜாலியாக அனுபவித்து வாழ்கிறார்.   எம்.எஸ். தோனி எதிர்பாராத விஷயங்களில் தனது ஆர்வம் மற்றும் விருப்பத்தை நிறைவேற்றுவதில் பெயர் பெற்றவர். அவர் அடிக்கடி அனைவரையும் இன்ப அதிர்ச்சிக்குள்ளாக்குகிறார். இந்த முறை, அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடினார். MS … Read more

477 ஆம்  நாளாக இன்றும் பெட்ரோல் டீசல் விலை மாற்றம் இல்லை

சென்னை இன்று 477 ஆம் நாளாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்கப்படுகிறது. இந்திய எண்ணெய் நிறுவனங்கள் சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை மற்றும் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. அதன்படி சென்னையில் தொடர்ந்து 477 ஆவது நாளாக பெட்ரோல் மற்றும் டீசல், விலையில் மாற்றமில்லாமல் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், டீசல் … Read more

எப்புடி இருந்த மனுசன்.. கைதான சந்திரபாபு நாயுடு! நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸ் -ரிமாண்ட் ஆவாரா?

அமராவதி: ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு உள்ளார். ஆந்திர பிரதேசத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரை முதலமைச்சராக இருந்த சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டு கழக ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நேற்று இரவு நந்தியாலா Source Link

‛தி ரோட்' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் வசீகரன் இயக்கத்தில் நடிகை த்ரிஷா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் 'தி ரோட்'. சந்தோஷ் பிரதாப், ஷபீர், மியா ஜார்ஜ், வேல. ராமமூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். மதுரையில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தை எ.எ.எ சினிமா நிறுவனம் தயாரிக்கிறது. சாம்.சி.எஸ் இசையமைக்கிறார். படம் முழுவதும் த்ரிஷா மேக்கப் இல்லாமல் நடித்ததோடு , அச்சம்பவங்கள் நடந்த இடத்திற்கு நேரடியாக சென்று எந்த சமரசமும் இல்லாமல் நடித்திருக்கிறார். … Read more

Leo: “உண்மை பணத்தை விட வலிமையானது..” நான் ரெடி பாடல் வரிகள் நீக்கம்… விஜய்யின் லியோவுக்கு செக்!

சென்னை: தளபதி விஜய் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 7 ஸ்க்ரீன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் அக்டோபர் 19ம் தேதி வெளியாகவுள்ளது. முன்னதாக விஜய் பிறந்தநாளில் லியோ ஃபர்ஸ்ட் சிங்கிளான ‘நான் ரெடி’ பாடல் வெளியானது. இந்தப் பாடலில் சில வரிகள் சர்ச்சையான நிலையில், அதனை நீக்க சென்சார் போர்டு அதிரடியாக

எந்த சக்தியாலும் சனாதன தர்மத்தை ஒழிக்க முடியாது – பா.ஜ.க. தலைவர் ஜெய்ராம் தாகூர்

சனாதன தர்ம சர்ச்சை தமிழக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என பேசியது நாடு முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதற்கு பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் கடும் கண்டனம் மற்றும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தி.மு.க. தலைவர்கள் பலரும் சனாதனத்துக்கு எதிராக பேசிவருவது சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பூமியில் உள்ள எந்த சக்தியாலும் சனாதனத்தை ஒழிக்க முடியாது என பா.ஜ.க. மூத்த தலைவர்களில் … Read more

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இறுதிப்போட்டியில் ஜோகோவிச், மெட்விடேவ்… அல்காரஸ் வெளியேற்றம்

நியூயார்க், அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச், மெட்விடேவ் இறுதிப்போட்டிக்கு முன்னேறினர். நடப்பு சாம்பியன் அல்காரஸ் அரைஇறுதியில் தோற்று வெளியேறினார். ஜோகோவிச் அசத்தல் கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டி நியூயார்க்கில் நடந்து வருகிறது. இதில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்ற சாதனையாளரும், 2-ம் தரநிலை வீரருமான நோவக் ஜோகோவிச் (செர்பியா), தரவரிசையில் 47-வது … Read more

சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் – ஐ.நா. அறிக்கை

வடகிழக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் அந்த நாட்டு ராணுவத்துக்கும், ஆர்.எஸ்.எப். எனப்படும் துணை ராணுவ படையினருக்கும் இடையே கலவரம் வெடித்தது. கடந்த ஏப்ரல் மாதம் 15-ந்தேதி தொடங்கிய இந்த உள்நாட்டு போரானது இன்னும் முடிந்தபாடில்லை. இந்த போரில் இதுவரை 3 ஆயிரத்துக்கும் அதிகமானோர் அங்கு பலியாகி உள்ளனர். இதனால் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் ஏராளமானோர் பாதுகாப்பு கருதி அண்டை நாடுகளுக்கு அகதிகளாக குடிபெயர்கின்றனர். அந்தவகையில் சூடானில் இருந்து 78 ஆயிரத்து 598 பேர் எத்தியோப்பியாவுக்கு … Read more

2023 ஹோண்டா CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக்கின் ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்புகள் – Honda CD110 Dream Deluxe Bike on-road Price and Specs

ஹோண்டா மோட்டார்சைக்கிள் நிறுவனத்தின் 110சிசி சந்தையில் கிடைக்கின்ற CD 110 ட்ரீம் டீலக்ஸ் பைக் மாடல் 2023 ஆம் ஆண்டிற்கான E20 மற்றும் OBD2 மேம்பாடு கொண்டதாக உள்ள பைக்கின் தமிழ்நாடு ஆன்-ரோடு விலை, மைலேஜ், சிறப்பம்சங்கள், நிறங்கள் மற்றும் நுட்பவிபரங்கள் ஆகியவற்றை அறிந்து கொள்ளலாம். Table of Contents Toggle 2023 Honda CD110 Dream Deluxe 2023 Honda CD 110 Dream Deluxe on-Road Price Tamil Nadu 2023 Honda CD … Read more