KH 233: கமலின் KH 233 படத்தில் விஜய் சேதுபதி கன்ஃபார்ம்… உலகநாயகன் லிஸ்ட்ல இந்த பிரபலமா..?
சென்னை: உலக நாயகன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து கமல் தனது 233வது படத்தை ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். கமலின் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், KH 233 படத்தில் கமலுடன்