“விஜய்ன்னு சொல்லாதீங்க..தளபதின்னு சொல்லுங்க..” புஸ்ஸி ஆனந்த் அட்வைஸ்..!
விஜய் மக்கள் இயக்கத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த், நடிகர் விஜய்யை தளபதி என்று அழைக்க வேண்டும் என்று கூறி அட்வைஸ் செய்துள்ள சம்பவம் நெட்டிசன்களின் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது.