இந்தியா பெயர் மாறியதா? ஜி 20 மாநாடு தொடக்கம்… பிரதமர் மோடி முன்பு 'பாரத்' பலகை!
ஜி 20 மாநாடு ஜி 20 உச்சி மாநாட்டிற்கு இந்தியா தலைமை தாங்கிய பிறகு இந்த முதல் மாநாடு நடைபெறுகிறது. தலைநகர் டெல்லியில் உள்ள பிரகதி மைதானத்தின் பாரத் மண்டபத்தில் இந்த ஜி 20 மாநாடு நடைபெறுகிறது. இன்றும் நாளையும் நடைபெறும் இந்த மாநாட்டில் அமெரிக்கா, கனடா, ரஷ்யா, இத்தாலி, வங்கதேசம், மொரிஷியஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு தலைவர்களும் பங்கேற்றுள்ளனர். பாதுகாப்பு இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி முழுவதும் பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. … Read more