இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு எப்படி ரிசர்வ் டே கொடுக்கலாம்? சர்ச்சைக்கு விளக்கம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 4 சுற்றுகள் தொடங்கியுள்ளன. முதல் சுற்றில் நேபாளம் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் வெளியேறிய நிலையில், இந்தியா, பாகிஸ்தான், இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய அணிகள் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்திருக்கின்றன. இந்த சுற்றில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் விளையாடும் போட்டிக்கு மட்டும் ரிசர்வ் டே கொடுக்கப்பட்டுள்ளது. லீக் சுற்றுப் போட்டியில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மழையால் ரத்து செய்யப்பட்டநிலையில், இந்தப் போட்டிக்கு மட்டும் பிரத்யேகமாக … Read more

நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும்! உயர்நீதிமன்ற நீதிபதி ‘ஓப்பன் டாக்..!’

சென்னை: முன்னாள் அமைச்சர்கள் மீதான வழக்குகள் ரத்து செய்யப்படுவது குறித்தும், அதுதொடர்பான வழக்கில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் நடவடிக்கை குறித்தும் கடுமையாக விமர்சனம் செய்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ்,  நீதித்துறையை ஆண்டவன்தான் காப்பாற்ற வேண்டும் என கூறினார். சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியின், நீதி குறித்த விமர்சனம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. ஆட்சியாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக, நீதி வளைக்கப்படுகிறதா என கேள்வி எழுந்துள்ளது.  சமீப காலமாக  கீழமை நீதிமன்றங்களால் அமைச்சர்கள்மீதான வழக்குகள் ரத்து … Read more

சந்திரபாபு நாயுடு கைது.. டயர்களை எரித்து தெலுங்கு தேசம் கட்சியினர் சாலை மறியல்.. கடையடைப்பு!

அமராவதி: ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து தெலுங்கு தேசம் கட்சியினர் ஆங்காங்கே கடைகளை அடைத்தும் சாலை மறியல் செய்தும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்த போது திறன் மேம்பாட்டு கழகத்தில் ஊழல் செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. முதல்வராக இருந்த காலத்தில் மாநிலத்தில் புதிய ஐடி நிறுவனங்கள் Source Link

லியோ அப்டேட் தந்த அனிரூத்

அட்லீ இயக்கத்தில் நடிகர் ஷாரூக்கான் நடித்து திரைக்கு வந்துள்ள திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தில் தமிழ் சினிமா பிரபலங்கள் விஜய் சேதுபதி, நயன்தாரா, பிரியாமணி, யோகி பாபு என பலர் நடித்துள்ளனர். அதேபோல் இந்த படத்திற்கு அனிரூத் தான் இசையமைத்துள்ளார். நேற்று இப்படத்தை காண சென்னையில் உள்ள தனியார் தியேட்டர் ஒன்றிக்கு அட்லீ உடன் படம் பார்க்க வந்தார் அனிரூத். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் 'லியோ' படத்தின் அப்டேட் குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு அனிரூத், … Read more

சொந்த ஊரில் மாரிமுத்துவின் உடல்.. இறுதிச்சடங்குக்கான ஏற்பாடுகள் தீவிரம்!

சென்னை: மறைந்த நடிகர் மாரிமுத்துவின் உடல் அவரது சொந்த கிராமத்திற்கு சென்றடைந்தது. அங்கு அவரது உடலுக்கு உறவினர்களும், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனா். ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக அரண்மனைக்கிளி, எல்லாமே என் ராசாதான் படங்களில் பணிபுரிந்த மாரிமுத்து, பின்னர் இயக்குநர் எஸ்.ஜெ. சூர்யாவின் வாலி திரைப்படத்தில் இணை இயக்குநராக மாறினார். இதையடுத்து, கண்ணும் கண்ணும்,

Toyota Century – உயர்தர டொயோட்டா செஞ்சுரி எஸ்யூவி அறிமுகமானது

டொயோட்டா நிறுவனததின் ஆடம்பர வசதிகளை பெற்ற எஸ்யூவி மாடலாக செஞ்சுரி ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டள்ளது. செடான் ரக மாடல் ஒன்று ஜப்பானில் மட்டும் விற்பனை செய்யப்படும் நிலையில், எஸ்யூவி ரக மாடல் சர்வதேச சந்தையில் விற்பனைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் டொயோட்டா செஞ்சுரி மாடல்களில் “பீனிக்ஸ் இலச்சினை” பயன்படுத்துவது வழக்கமாகும். அதனை தொடர்ந்து உறுதிப்படும் வகையில் இந்த புதிய பிரீமியம் எஸ்யூவி மாடலிலும் Phoenix லோகோ கிரில்லில் முக்கிய இடத்தைப் பெறுகிறது. … Read more

மொராக்கோவில் 6.8 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 296 பேர் பலி

Morocco Earthquake Killed 296: மொராக்காவில் 6.8 அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதில் இதுவரை 296 பேர் நிலநடுக்கத்தில் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பலி எண்ணிக்கை உயரக்கூடும்

Doctor Vikatan: ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வரும் பீரியட்ஸ்… அப்படியே விடலாமா, சிகிச்சை தேவையா?

Doctor Vikatan: என் வயது 47. எனக்கு ‌‌2 வருடங்களாக ஆறு மாதங்களுக்கு ஒருமுறையோ ‌‌‌அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோதான் பீரியட்ஸ் வருகிறது. கடைசியாக பீரியட்ஸ் வந்து ஆறு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் வந்தது. இது ஏன்… இதனால் ஏதாவது பிரச்னைகள் ‌‌வருமா? – சிவனேஸ்வரி‌, விகடன் இணையத்திலிருந்து பதில் சொல்கிறார் கோவை, கிணத்துக்கடவைச் சேர்ந்த மகளிர் நலம் மற்றும் மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி. மகப்பேறு மருத்துவர் ஸ்ரீதேவி Doctor Vikatan: பலன் தராத வெயிட்லாஸ் … Read more

ஜி20 மாநாட்டை முன்னிட்டு குடியரசுத் தலைவர் விருந்து: முதல்வர் இன்று டெல்லி பயணம்

சென்னை: ஜி20 உச்சி மாநாட்டையொட்டி, குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அளிக்கும் விருந்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். ஜி20 அமைப்புக்கு இந்தியா தலைமைப் பொறுப்பு ஏற்றுள்ள நிலையில், அந்த அமைப்பின் 18-வது உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. டெல்லி பிரகதி மைதானத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாரத் மண்டபத்தில் இந்த மாநாடு 2 நாள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இதில் பங்கேற்கின்றனர். இதையொட்டி, … Read more

ஊழல் வழக்கில் ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு கைது

ஹைதராபாத்: ஊழல் வழக்கில் தெலுங்கு தேசக் கட்சித் தலைவரும், ஆந்திர முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஊழல் குற்றச்சாட்டின் பேரில் குற்றவியல் புலனாய்வு காவல்துறையினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர். சந்திரபாபு நாயுடு முதல்வராக இருந்தபோது ஆந்திர திறன் மேம்பாட்டுக் கழகத்தில் ரூ.317 கோடி முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின் பேரில் சந்திரபாபு நாயுடு கைது செய்யப்பட்டார். ஆந்திர மாநிலம் ஞானபுரம் நந்தியாலா டவுன் பகுதியில் உள்ள ஆர்கே ஹாலில் இன்று (சனிக்கிழமை) காலை 6 … Read more