இஸ்ரேல்: ஹமாசுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா தொடர்ந்து ஆதரவு தெரிவித்து வருகிறது. மேலும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் சென்று அந்நாட்டு அதிபரை சந்தித்த நிலையில் காசாவுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உதவிகள் வழங்குவதாக அறிவித்துள்ளார். இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் தீவிரவாதிகள் இடையேயான போர் நாளுக்கு
Source Link