சிவகார்த்திகேயன் படத்துக்கு புது சிக்கல்.. கண்டிஷன் போட்ட ராஜ்கமல் நிறுவனம்?.. சோதனை மேல் சோதனை

சென்னை: Sivakarthikeyan (சிவகார்த்திகேயன்) சிவகார்த்திகேயன் நடித்து வரும் படத்துக்கு கமல் ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் கண்டிஷன் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. டி.இமான் தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர். விஜய், அஜித், ரஜினிகாந்த் உள்ளிட்டோரின் படங்களுக்கு அவர் இசையமைத்திருக்கிறார். அவர் இணைந்த ஹீரோக்களில் அவருக்கு பயங்கரமாக செட் ஆனவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடித்த மனம் கொத்தி

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.