Iceland Declares State Of Emergency After 800 Earthquakes Within 14 Hours | 14 மணி நேரத்தில் 800 பூகம்பம்: ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் ரெய்க்ஜாவிக்: ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 முறை பூகம்பம் ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. ஐஸ்லாந்து நாட்டில் 14 மணி நேரத்தில் 800 முறை பூகம்பம் ஏற்பட்டது. இதனால், அங்கு எப்போது வேண்டும் ஆனாலும் எரிமலை வெடிக்கலாம் என்ற அபாயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தென்மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில் ஏற்பட்ட தொடர்ச்சியான பூகம்பத்தில் மிகப்பெரிய பூகம்பம், கிரிண்டாவிக் வடக்கே பதிவானது. அங்கு ரிக்டரில் 5.2 … Read more

Lal Salaam: கேப்டன் மில்லர் வந்தாலும் லால் சலாம் பொங்கல் ரிலீஸ் தான்… கன்ஃபார்ம் செய்த படக்குழு!

சென்னை: சூப்பர் ஸ்டார் கேமியோ ரோலில் நடித்துள்ள திரைப்படம் லால் சலாம். ஐஸ்வர்யா ரஜிகாந்த் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். இந்நிலையில், லால் சலாம் படத்தின் ஆடியோ ரைட்ஸை சோனி மியூசிக் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. அதுமட்டும் இல்லாமல் இந்தப் படம் பொங்கல் ரிலீஸையும் கன்ஃபார்ம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. லால் சலாம் பொங்கல்

Kawasaki Ninja 500 – கவாஸாகி நிஞ்ஜா 500, Z500 பைக்குகள் EICMA 2023ல் அறிமுகமானது

EICMA 2023 மோட்டார் ஷோ அரங்கில் கவாஸாகி நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டு பைக் மாடல்களில் லிக்யூடு கூல்டு பேரலல் ட்வின் என்ஜின் பெற்றதாக அறிமுகம் செய்துள்ளது. ஆனால் என்ஜின் தொடர்பான நுட்பவிபரங்களை வெளியிடவில்லை. எலிமினேட்டர் 500 மாடலில் உள்ள அதே 451cc என்ஜினை இரு மாடல்களும் பகிர்ந்து கொள்ள வாய்ப்புள்ளது. Kawasaki Ninja 500 & Z 500 நிஞ்ஜா 500, மற்றும் Z500 என இரண்டிலும் பொதுவாக 451cc பேரலல் ட்வீன் … Read more

Deepavali: பைக்/காருக்குப் பக்கத்துல வேட்டு வெடிச்சுக் கொண்டாடுறீங்களா? இதையெல்லாம் பண்ணாதீங்க!

தீபாவளிக் கொண்டாட்டம் தொடங்கிவிட்டது. நிஜமாகவே இந்தக் கொண்டாட்டம் சந்தோஷமானதாக இருக்க வேண்டுமென்றால், சில விஷயங்களைக் கடைப்பிடிக்க வேண்டும். ஏன் என்பதற்கு ஓர் உதாரணத்தைச் சொல்கிறேன்.  போன தீபாவளி என்று நினைக்கிறேன். நான் நிஜமாகவே ஷாக் ஆன ஒரு சம்பவம். அந்த அப்பார்ட்மென்ட் வாசலில் ஏகப்பட்ட பைக்குகள் நின்றிருந்தன. அதில் ஒரு பல்ஸரின் பெட்ரோல் டேங்க்கின் மேல் ஏகப்பட்ட வெடி பார்சல்கள் இருந்தன. அதற்குப் பாதுகாப்பாக ஒருவர். அவரின் மேற்பார்வையில் குழந்தைகள், இளைஞர்கள் பக்கத்தில் வெடி வெடித்துக் கொண்டிருந்தனர். … Read more

பாரதிதாசன் பல்கலை., மாணவர்களுக்கு தற்காலிக பட்டச் சான்றிதழ் வழங்க உடனடி நடவடிக்கை தேவை: ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை: திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட 147 கல்லூரிகளில் படித்து 2022-23 ஆம் ஆண்டில் பட்டப்படிப்பை நிறைவு செய்த மாணவ, மாணவியருக்கு 6 மாதங்களுக்கு மேலாகியும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் , தற்காலிக பட்டச் சான்றிதழும் வழங்கப்படவில்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், இந்தத் தாமதத்துக்கு காரணமானவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். பாமக நிறுவனர் ராமதாஸ் இது தொடர்பாக வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “திருச்சி … Read more

வேலைக்கு நிலம் வழக்கு | லாலு குடும்பத்துக்கு நெருக்கமானவர் கைது; அமலாக்கத் துறை நடவடிக்கை

புதுடெல்லி: ரயில்வே வேலைக்கு நிலம் வாங்கியது தொடர்பான வழக்கு விசாரணையில் பணமோசடி தொடர்பாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆர்ஜேடி) தலைவர் லாலு பிரசாத் யாதவ், அவரது மகன் தேஜஸ்வி யாதவ் குடும்பத்துக்கு நெருக்கமானவராக அறியப்படும் அமித் கத்யால் என்பவரை அமலாக்கத் துறை கைது செய்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “விசாரணைக்காக அமித் கத்யால் நேற்று (வெள்ளிக்கிழமை) அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவில் அவர் கைது செய்யப்பட்டார் என்றனர். உள்ளூர் நீதிமன்றத்தில் கத்யால் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் விசாரணைக்காக காவலில் … Read more

கடந்த 14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள்: அவசர நிலையை அறிவித்தது ஐஸ்லாந்து அரசு

ரெய்காவிக்: ஐஸ்லாந்து (Iceland) நாட்டில், கடந்த 14 மணிநேரத்தில் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டிருப்பதால் அங்கு அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஐஸ்லாந்தின் தென் மேற்கு ரெய்க்ஜேன்ஸ் தீபகற்பத்தில்,14 மணி நேரத்தில் தொடர்ந்து சுமார் 800 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வடக்கு கிரண்டாவிக் (Grindavik) பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கிரிண்டாவிக் அருகே உள்ள பிரபல சுற்றுலா தலமான ப்ளூ … Read more

பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுங்க! ஆனா இந்த நேரத்தில் வெடியுங்க! நேரக்கட்டுப்பாடு

Fire Crackers According To Rules: உச்ச நீதிமன்ற உத்தரவின்படி தீபாவளியன்று பட்டாசு வெடிக்க மாநில அரசுகள் கால அவகாசம் அளித்துள்ளன.

தீபாவளிக்கு ஒளிபரப்பாகும் லேட்டஸ்ட் தமிழ் படங்கள்! எதை, எந்த சேனலில் பார்க்கலாம்?

Diwali 2023 Special Movies: இந்த வருட தீபாவளிக்கு, தமிழ் தொலைக்காட்சிகளில் புதுப்புது படங்கள் ஒளிபரப்பாகிறது. எந்த சேனலில் எந்த படத்தை பார்க்கலாம்? 

ஐஸ்லாந்தில் அதிர்ச்சி: 14மணி நேரத்தல் 800 முறை நிலநடுக்கம்!

ஐஸ்லாந்து நாட்டில்,  14 மணி நேரத்தில் 800 நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால், ஐஸ்லாந்தில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டு உள்ளது. ஐஸ்லாந்துதான் மனிதனால் மிக சமீப காலத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாடாகும். சுமார் 1100 ஆண்டுகளுக்கு முன்னர் வைகிங் என்ற கடல் கொள்ளைக்காரர்கள் ஏதேச்சையாக கண்டறிந்தனர். மிக சமீபத்தில் மனிதர்கள் குடியேறிய நாடும் அதுவே. கடந்த சில ஆண்டுகளில் இது ஒரு சுற்றுலா நாடாக மாறியுள்ளது. உலகின் மிகப் பழைய குடியரசு நாடுகளில் ஐஸ்லாந்தும் ஒன்று. உலகின் மிகவும் … Read more