பரிசாக காரை எதிர்பார்த்த ஹீரோவுக்கு தயாரிப்பாளர் கொடுக்க டபுள் ஜாக்பாட்
மலையாளத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஆர்டிஎக்ஸ் என்கிற திரைப்படம் வெளியானது. மலையாள திரையுலகின் வளர்ந்து வரும் இளம் நடிகர்களான ஆண்டனி வர்கீஸ், ஷேன் நிகம், நீரஜ் மாதவ் என்கிற மூவரும் கதாநாயகர்களாக இணைந்து நடித்த இந்த படம் மார்சியல் ஆர்ட்ஸ் கலையை பின்னணியாக கொண்டு, தனது குடும்பத்தை காப்பாற்றுவதற்காக பழிவாங்கும் ஒரு கதையாக உருவாகி இருந்தது. இந்த படத்தின் அதிரடி சண்டை காட்சிகள் மிகுந்த வரவேற்பு பெற்று படமும் மிகப்பெரிய அளவில் வசூலித்தது. இந்த படத்தை … Read more