காசி தியேட்டரில் கார்த்தி.. காரிலிருந்தே வெளியே வர முடியலையே.. ரசிகர்கள் அன்பே தனி ரகம் தான்!

சென்னை:  ஜப்பான் திரைப்படம் இன்று வெளியான நிலையில், காசி தியேட்டரில் ரசிகர்களுடன் படம் பார்க்க வந்த நடிகர் கார்த்திக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. குக்கூ படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையும் திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குநர் ராஜு முருகன். அந்த படத்தைத் தொடர்ந்து குருசோமசுந்தரம், ரம்யா பாண்டியன் நடித்த ஜோக்கர் படத்தின் மூலம் தனது

2024 இல் உணவுப் பணவீக்கம் மேலும் குறைவடையும்

விலைக் கட்டுப்பாடு தொடர்பாக சம்பந்தப்பட்ட துறைகளிடம் இருந்து அறிக்கைகள் கோரப்பட்டுள்ளன – வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ.   உணவுப் பணவீக்கம் அடுத்த ஆண்டில் மேலும் குறைவடையும் என வர்த்தக, வாணிப மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நலின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். மேலும், 2024ஆம் ஆண்டில் உணவுப் பொருட்களின் விலையை எந்தளவுக்கு கட்டுப்படுத்த முடியும் என்பதை புரிந்து கொள்வதற்காக உணவு உற்பத்தி தொடர்பான அறிக்கைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். ஜனாதிபதி ஊடக … Read more

Bigg Boss 7 Day 38: ` பூர்ணிமா வெளியேறுகிறாரா?' பிக் பாஸ் ஆடிய ‘செக் மேட்’ ஆட்டம்!

இந்த வார எவிக்ஷனில் பூர்ணிமா வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.  அந்தச் சம்பவம் நடந்தால், அது மாயாவிற்கு பெரிய பின்னடைவாக இருக்கும். ஏற்கெனவே ஐஷூவும் நிக்சனும் விசித்ராவிடம் சரண் அடைந்திருக்கும் சூழலில் பூர்ணிமாவும் வெளியேறுவது மாயா கூட்டணி சுக்கு நூறாக உடைவதற்கான சூழலை ஏற்படுத்தியிருக்கிறது. ‘நான் வளர்கிறேனே மம்மி’ –  நாளுக்கு நாள் பிரமிப்பூட்டும் அர்ச்சனா “இந்த சான்ஸை கரெக்ட்டா யூஸ் பண்ணிக்கணும்-ன்னு ஒரு போர்டு வந்துடுச்சு பார்த்தீங்களா.. சுரேஷ் அண்ணா கிட்ட சொல்லணும்.. அவங்களுக்கு உங்க பிரச்சினை பெரிசில்ல. வேற ஒண்ணு பிளான் பண்ணிட்டாங்கன்னு” என்று விசித்ராவிடம் … Read more

ஆத்தூர், தம்மம்பட்டி பகுதியில் கனமழை – வசிஷ்ட நதியில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர்

சேலம் / ஈரோடு: ஆத்தூர், தம்மம்பட்டி பகுதியில் பெய்த கனமழையால் வசிஷ்ட நதியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். சேலம் மாவட்டம் முழுவதும் கடந்த ஒரு வாரமாக வட கிழக்கு பருவ மழை பெய்து வருகிறது. சேலம் மாநகரில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையால் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. அஸ்தம்பட்டி, 4 ரோடு, புதிய பேருந்து நிலையம், அம்மாப்பேட்டை, ஜங்ஷன், கொண்டலாம் பட்டி உள்பட பல பகுதிகளில் … Read more

அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வருகை: டெல்லியில் உற்சாக வரவேற்பு

புதுடெல்லி: அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஆண்டனி பிளின்கன் இந்தியா வந்தடைந்தார். தனி விமானம் மூலம் டெல்லி வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ஏற்கெனவே அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் லாய்ட் ஆஸ்டின் இந்தியா வந்துள்ளார். இந்நிலையில் அமெரிக்க வெளியுறவு, பாதுகாப்பு அமைச்சர்கள் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோரை முறையே சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளனர். ஆண்டனி பிளின்கனுக்கு வரவேற்பு தெரிவித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட வெளியுறவுத் துறை … Read more

அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு: 28ந்தேதி முதல் விசாரணை

சென்னை: அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான சொத்துக்குவிப்பு வழக்கு விசாரணையை வரும் 28ந்தேதிக்கு சென்னை உயர்நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அன்று முதல் வாதங்கள் தொடங்கும் என்றும் அறிவுறுத்தி உள்ளது. சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து கீழமை நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த சென்னை உயர்நீதிமன்றம், இந்த வழக்கில் உச்சநீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டி விசாரணை நடத்தப்படும் என கூறி, வழக்கை  நவ.28-ம் தேதிக்கு ஒத்தி வைத்ததுடன், அன்று தங்கம் தென்னரசு தரப்பு தங்களது  வாதங்களைத் … Read more

ரேஷனில் வருது மாற்றம்.. இனி ரேஷன் கடையில் இதுவும் இருக்கும்.. ரெடியாகுது ரசீதுகள்.. தமிழக அரசு அதிரடி

சென்னை: ரேஷன் கடைகளில் விரைவில் மாற்றம் வரப்போவதாக கூறப்படுகிறது. இதுகுறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ள நிலையில், ரேஷன் அட்டைதாரர்களுக்கு நிம்மதி உணர்வு ஏற்பட்டுள்ளது. ரேஷன் கடைகளில் கருவிழி சரிபார்ப்பு திட்டத்தை கொண்டு வரப்போவதாக தொடர்ந்து தகவல்கள் வந்தவண்ணம் இருந்தநிலையில், தமிழகம் முழுவதும் 35 ஆயிரம் ரேஷன் கடைகளில் கண் கருவிழி பதிவு செய்து, அதன் Source Link

Deputy Chief Ministers brother meeting with Minister Satish Jarkiholi | அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளியுடன் துணை முதல்வரின் தம்பி சந்திப்பு

பெங்களூரு : கர்நாடகா துணை முதல்வர் சிவகுமாருக்கும், பொது பணி அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளிக்கும், பெலகாவி அரசியல் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 2 நாட்களுக்கு முன்பு, சிவகுமார் டில்லி சென்றார். அதற்கு முன்பு பெங்களூரு கிரசென்ட் சாலையில் உள்ள, சதீஷ் ஜார்கிஹோளி வீட்டிற்கு சென்று, அவரை சந்தித்து பேசினார். இந்நிலையில் சதீஷ் ஜார்கிஹோளியை அவரது வீட்டில், சிவகுமாரின் தம்பியும், பெங்களூரு ரூரல் காங்கிரஸ் எம்.பி.,யுமான சுரேஷ் நேற்று சந்தித்தார். இதன் பின்னர் சுரேஷ் அளித்த … Read more

மனநோயாளியாக நடிக்கும் டொவினோ தாமஸ்

மலையாளத்தில் டொவினோ தாமஸ் நடித்து தயாரித்துள்ள படம் 'அத்ரிஷ்ய ஜலகங்கள்'. தேசிய விருது பெற்ற இயக்குநர் பிஜுகுமார் தாமோதரன் இயக்குகிறார். நிமிஷா சஜயன், இந்திரன்ஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு ரிக்கி கேஜ் இசையமைத்துள்ளார். படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து டொவினோ தாமஸ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் சற்று மனநலம் பாதித்தவராக டொவினோ தாமஸ் நடித்துள்ளார். இறந்தவர்களை பேச வைக்க முடியும் என்று நம்பி அதற்காக ஒரு கருவியை கண்டுபிடிக்க முயற்சிப்பவராக நடிக்கிறார். இதன் … Read more

Kalabhavan Haneef: அதிர்ச்சி!! பிரபல காமெடி நடிகர் திடீரென காலமானார்… திரையுலகினர் அஞ்சலி

கொச்சி: மலையாளத்தில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கலாபவன் ஹனீப். மறைந்த நடிகர் கலாபவன் மணியின் கலை குழுவில் மிமிக்ரி செய்து பலரது கவனத்தையும் ஈர்த்தார். அதன் மூலம் சினிமாவில் அறிமுகமான கலாபவன் ஹனீப், மல்லுவுட் வடிவேலுவாக காமெடியில் கலங்கடித்து வந்தார். இந்நிலையில், உடல்நிலை காரணமாக கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்