JIgarthanda Double X Review: ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் முதல் விமர்சனம்.. யாரு சொல்லியிருக்கா பாருங்க!

சென்னை: JIgarthanda Double X Review – கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே. சூர்யா, ஷைன் டாம் சாக்கோ, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் திரைப்படம் நவம்பர் 10ம் தேதியான இன்று வெளியாகிறது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தை நேற்று

டெல்லியில் செயற்கை மழை: அரசு தீவிர ஆலோசனை

புதுடெல்லி, டெல்லி மாநகரம், காற்று மாசால் தவித்து வருகிறது. மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். காற்று மாசை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. இதற்கிடையே, மாசு தடுப்பில் சுப்ரீம் கோர்ட்டும் அக்கறை காட்டி இருக்கிறது. இதன்படி டெல்லியை சுற்றியுள்ள பஞ்சாப், அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் வயல்வெளி கழிவுகள் எரிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. இந்த நிலையில் மாசை தடுக்க செயற்கை மழை வரவைப்பதற்கான திட்டத்தையும் டெல்லி அரசு முன்மொழிந்துள்ளது. இதுகுறித்து கான்பூர் ஐ.ஐ.டி. ஆராய்ச்சிக்குழுவினருடன் … Read more

உலகக்கோப்பை: பந்துவீச்சில் மிரட்டிய நியூசிலாந்து…! இலங்கை 171 ரன்களுக்கு ஆட்டமிழப்பு

பெங்களூரு, 10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.இதில் இன்று நடைபெறும் முக்கியமான லீக் ஆட்டத்தில் இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இதில் வெற்றி பெற்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும் என்ற இக்கட்டான சூழலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் … Read more

விவாதத்தில் என் மகளை எப்படி இழுக்கலாம்..? விவேக் ராமசாமியை வெளுத்து வாங்கிய நிக்கி ஹாலே

மியாமி: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களுக்கான விவாத நிகழ்ச்சி மியாமியில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தொழிலதிபர் விவேக் ராமசாமி, தெற்கு கரோலினாவின் முன்னாள் கவர்னர் நிக்கி ஹாலே, புளோரிடா கவர்னர் ரான் டிசாண்டிஸ், செனட்டர் டிம் ஸ்காட் மற்றும் நியூ ஜெர்சி முன்னாள் கவர்னர் கிறிஸ் கிறிஸ்டி ஆகிய 5 வேட்பாளர்கள் பங்கேற்று விவாதித்தனர். சீன நிறுவன தயாரிப்பான டிக்டாக் செயலியில் கணக்கு தொடங்கி உள்ளதாகவும், … Read more

TN Vehicle Tax – தமிழ்நாட்டில் வாகனங்களின் ஆன்-ரோடு விலை உயர்ந்தது

தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையின் மூலம் புதிய மோட்டார் வாகனங்கள் மற்றும் பழைய வாகனங்களுக்கு சாலை வரி உயர்த்தப்பட்டுள்ளதால், பைக், கார், மற்றும் வர்த்தக வாகனங்களின் ஆன்-ரோடு விலை அதிகரித்துள்ளது. சட்டபேரவையில் கொண்டு வரப்பட்ட தமிழ்நாடு மோட்டார் வாகன வரி திருத்த மசோதா (Tamil Nadu Motor Vehicles Taxation Act Amendment Bill) மூலம் அனைத்து விதமான மோட்டார் வாகனங்களுக்கும் வரி உயர்த்தப்பட்டுள்ளது. Tamilnadu on-Road Price நவம்பர் 9 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு … Read more

`பார்க்க மிகவும் வித்தியாசமாக இருந்தார்'- அமெரிக்க ஜிம்மில் கொடூரமாக தாக்கப்பட்ட இந்திய இளைஞர் மரணம்

அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்திலுள்ள உடற்பயிற்சி மையம் (Gym) ஒன்றில், தலையில் கத்தியால் குத்தப்பட்ட 24 வயதான இந்திய மாணவர் உயிரிழந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இது குறித்து வெளியான தகவலின்படி, கொலைசெய்யப்பட்டவராக அறியப்படும் இந்திய இளைஞர் வருண் ராஜ் புச்சோ, தெலங்கானா மாநிலம், கம்மம் மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். இவர் 2022 ஆகஸ்ட் மாதம் முதல் அமெரிக்காவின் வால்பரைசோ பல்கலைக்கழகத்தில் கணினி அறிவியல் படித்து வந்திருக்கிறார். இவர் நாள்தோறும் உடற்பயிற்சி மையத்துக்குச் சென்று உடற்பயிற்சிகளை‌ மேற்கொள்வது வழக்கம். இந்த … Read more

காலியாக உள்ள முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்ப கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதி அளிக்க வேண்டும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் காலியாக உள்ள 128முதுநிலை மருத்துவ இடங்களை நிரப்புவதற்கு கூடுதல் சுற்று கலந்தாய்வு நடத்த அனுமதிக்க கோரி, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவுக்கு, தமிழக அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் எம்பிபிஎஸ், மருத்துவ காலி இடங்களை நிரப்ப காலஅவகாசம் கோரி எழுதிய கடிதத்துக்கு சாதகமான பதிலை அளித்தீர்கள். அதனால், மாநிலத்தில் காலியாக உள்ள விலைமதிப்பற்ற எம்பிபிஎஸ் இடங்கள் நிரப்பப்பட்டு வருகிறது. அதேபோல், எம்டி– எம்எஸ், டிஎன்பி, மற்றும் எம்டிஎஸ்,இடங்களுக்கான சேர்க்கை … Read more

பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க லஞ்சம்: திரிணமூல் பெண் எம்.பி.யை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரை

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி, அதானிக்கு எதிராக கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற புகாரில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறை குழு பரிந்துரை செய்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, தொழிலதிபர் கவுதம் அதானிக்கு எதிராக மக்களவையில் கேள்வி எழுப்ப திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா லஞ்சம்பெற்றதாக புகார் எழுந்தது. குறிப்பாகதொழிலதிபர் தர்ஷன் ஹிராநந்தானியிடம் இருந்து பல்வேறு பரிசுப் பொருட்களை மஹுவா பெற்றதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பாஜக எம்.பி. … Read more

கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், 

கழுகுமலை முருகன் கோயில் அல்லது கழுகாசலமூர்த்தி கோயில், தமிழ்நாட்டின், தூத்துக்குடி மாவட்டத்தில், கோவில்பட்டி – சங்கரன்கோவில் சாலையில் கழுகுமலையில் அமைந்த முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட குடைவரைக் கோயிலாகும். இம்முருகன் கோயில் கோவில்பட்டியிலிருந்து 22 கிமீ தொலைவில் உள்ளது. அருணகிரிநாதர் தமது திருப்புகழில் கழகுமலை முருகனைப் பாடியுள்ளார். அமைவு: கழுகாசலமூர்த்தி கோவில் தெப்பக்குளம்,  கோயில் கூரைப் பகுதியில் கலைநயத்துடன் கூடிய சிற்பம்,  கழுகுமலை முருகன் கோயில் எதிரே எட்டயாபுரம் சமஸ்தான மன்னரின் சிறு அரண்மனை அமைந்துள்ளது. முருகன் மேற்கு முகமாக வீற்றிருக்கும் மூன்று தலங்களில், இத்தலத்தை ராஜயோக தலம் என்று கச்சியப்பரால் போற்றப்பட்டுள்ளது. இக்கோயில் மூலவரான முருகன் வள்ளி மற்றும் தெய்வானையுடன் அருள்பாளிக்கிறார். இம்முருகன் கோயில் அருகில் கழுகுமலை வேட்டுவன் கோயில் மற்றும் கழுகுமலை சமணர் படுகைகள் உள்ளது. முக்கிய விழாக்கள்:  தைப்பூசம்  பங்குனி உத்திரம்  வைகாசி விசாகம்  கார்த்திகை தீபம்

கலங்கும் இஸ்ரேல்! ஹமாஸ் வீசிய கிரனைட்! காதலி கண்களை பார்த்து, அடுத்த நொடி உயிர் தியாகம் செய்த இளைஞர்

அவிவ்: இஸ்ரேல் நாட்டில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகச் சண்டை நடந்து வருகிறது. இந்த சண்டையில் அங்கே ஒரு காதல் ஜோடிக்கு நெஞ்சை உலுக்கும் ஒரு சம்பவம் அரங்கேறியுள்ளது. எந்தவொரு போர் என்றாலும் அதில் பாதிக்கப்படுவது அந்த நாட்டின் அப்பாவி பொதுமக்கள் மட்டுமே.. உலகப் போர் தொடங்கி உள்ளூரில் நடக்கும் போர் வரை பொதுமக்கள் மட்டுமே மிக Source Link