Sembai Sangeet Utsavam at Guruvayur Temple | குருவாயூர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம்
பாலக்காடு:கேரள மாநிலம், குருவாயூர் கோவிலில் துவங்கிய செம்பை சங்கீத உற்சவம், வரும், 27ம் தேதி வரை நடக்கிறது. கேரளாவின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாத ஏகாதசி உற்சவம், வரும், 27ம் தேதி நடக்கிறது. உற்சவத்தை முன்னிட்டு, குருவாயூர் கோவிலில், செம்பை சங்கீத உற்சவம் நேற்று துவங்கியது. நேற்று முன்தினம் செம்பை நினைவு விருது பெற்ற, பிரபல இசைக்கலைஞர் மதுரை சேஷகோபாலனின் சங்கீத அர்ச்சனை நேற்று நடந்தது. இவருக்கு, சம்பத் – வயலின், ஹரிநாராயணன் … Read more