Refusal to cancel the Sabarimala temple Melshanthi exam | சபரிமலை கோவில் மேல்சாந்தி தேர்வை ரத்து செய்ய மறுப்பு
கொச்சி: சபரிமலை அய்யப்பன் கோவிலில் சமீபத்தில் நடந்த மேல்சாந்தி தேர்வை ரத்து செய்யக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை, கேரள உயர் நீதிமன்றம் நேற்று நிராகரித்தது. கேரளாவின் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் தலைமை பூசாரி மேல்சாந்தி என அழைக்கப்படுகிறார். ஆண்டுக்கு ஒருமுறை புதிய மேல்சாந்தி தேர்வு நடக்கிறது. தற்போதுள்ள மேல்சாந்தியின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில், அடுத்த மேல்சாந்திக்கான தேர்வு சமீபத்தில் நடந்தது. குலுக்கல் முறையில் நடந்த தேர்வில், புகழ்பெற்ற பரமேக்காவு பகவதி அம்மன் … Read more