Japan Making Video – பட்டையை கிளப்பும் ஜப்பான் மேக்கிங் வீடியோ.. கார்த்திக்கு ஒரு ஹிட் பார்சலோ

சென்னை: Japan Making Video (ஜப்பான் மேக்கிங் வீடியோ) கார்த்தி நடிப்பில் நாளை வெளியாகவிருக்கும் ஜப்பான் படத்தின் மேக்கிங் வீடியோ ரிலீஸாகியிருக்கிறது. தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பவர் கார்த்தி. தேர்ந்தெடுப்பது மட்டுமின்றி அந்தக் கதாபாத்திரமாகவும் வாழக்கூடியவர். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களும் சூப்பர் ஹிட்டடித்தன. அதிலும் கார்த்தி

Hero Vida Electric – EICMA 2023ல் விடா V1 புரோ மற்றும் கூபே எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகமானது

சர்வதேச சந்தைக்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் விடா எலக்ட்ரிக் பிராண்டை V1 புரோ ஸ்கூட்டர் மற்றும் வி1 புரோ கூபே என இரு மாடல்களை கொண்டு வருவதுடன் டர்ட் எலக்ட்ரிக் பைக்குகளை கொண்டு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது. பொதுவாக இரண்டு இருக்கை அமைப்பினை கொண்ட வி1 புரோ ஸ்கூட்டரில் உள்ள ஒற்றை இருக்கையை நீக்கிவிட்டு கூபே வகையில் ஒற்றை இருக்கை மட்டும் வழங்கப்படதாகவும் கிடைக்க உள்ளது. Vida V1 Pro escooter வி1 புரோ ஸ்கூட்டரில் க்ரூஸ் கன்ட்ரோல், … Read more

இறுக்கமான முகத்துடன் அமைச்சர் எ.வ.வேலு; `தீபாவளி சர்ப்ரைஸ்' எதிர்பார்த்து, அப்செட்டான விசுவாசிகள்!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான வீடு, கல்வி நிறுவனங்கள், அவர் தொடர்புடைய பல்வேறு இடங்களில், ஐந்து நாள்களாக வருமான வரித்துறையினர் சல்லடைபோட்டுச் சோதனை நடத்திவிட்டுச் சென்றிருக்கின்றனர். கடந்த 3-ம் தேதி தொடங்கிய இந்தச் சோதனை, 7-ம் தேதி இரவுதான் முடிவுக்கு வந்தது. இதையடுத்து, அன்று இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் எ.வ.வேலு, ‘‘வருமான வரித்துறையினர் மனஉளைச்சலை உருவாக்கிவிட்டனர். என்னைத் தொடர்புபடுத்தி விழுப்புரம், கோயம்புத்தூர், வந்தவாசி உட்பட திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள பல பகுதிகளிலும் சோதனை நடத்தியிருக்கின்றனர். கண்ணீர் … Read more

உயர் நீதிமன்றத் தீர்ப்பில் ‘ஆன்லைன் ரம்மிக்கு தடை பொருந்தாது’ அம்சம் ஏமாற்றம் அளிக்கிறது: அன்புமணி

சென்னை: “ஆன்லைன் சூதாட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி திறமைக்கான விளையாட்டு அல்ல; அது அதிர்ஷ்டம் சார்ந்த சூதாட்டம் என்பதை உச்ச நீதிமன்றத்தில் நிரூபித்து, ஆன்லைன் ரம்மி தடையை உறுதி செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று எக்ஸ் தளத்தின் தனது பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், … Read more

மஹுவா மொய்த்ராவை எம்.பி பதவியில் இருந்து நீக்க மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை

புதுடெல்லி: பணம் பெற்றுக்கொண்டு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய குற்றச்சாட்டில், திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய மக்களவை நெறிமுறைக் குழு பரிந்துரை செய்துள்ளது. நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராக கேள்வியெழுப்ப தொழிலதிபர் ஹிராநந்தானியிடம் திரிணமூல் எம்பி மஹுவா மொய்த்ரா லஞ்சம் பெற்றது தொடர்பான குற்றச்சாட்டு குறித்து மக்களவை நெறிமுறைக் குழு விசாரணை நடத்தி, அதன் அறிக்கையை இன்று வெளியிட்டது. இந்த அறிக்கையில், மஹுவா மொய்த்ராவை பதவி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டது. இதன்மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், … Read more

ஜாதி ரீதியிலான இடஒதுக்கீட்டில் மாற்றம்… 65% ஆக உயர்வு – பீகாரில் நிறைவேறியது தீர்மானம்!

Bihar Caste Based Reservation Hike: ஜாதி அடிப்படையிலான இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தும் மசோதாவை பீகார் சட்டப்பேரவை இன்று ஒருமனதாக நிறைவேற்றியது. 

தீபாவளிக்கு செம அதிரடி ட்ரீட்.. அசத்தலான பிளானுடன் களமிறங்கும் ஜீ தமிழ் – முழு விவரம் இதோ

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக இருந்து வருகிறது ஜீ தமிழ், இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள், நிகழ்ச்சிகள் என அனைத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.   

200 ரூபாய்க்கும் குறைவான பம்பர் ரீசார்ஜ் பிளான்கள்… ஏர்டெல் vs VI vs ஜியோ – லிஸ்ட் இதோ!

Cheap Monthly Prepaid Plans: ப்ரீபெய்ட் திட்டங்களை ரீசார்ஜ் செய்யும் பலரும் ஒரு வருடத்திற்கு மூன்று மாதம் அல்லது ஒரு மாதத்திற்கான பிளான்களையே தேர்வு செய்வார்கள். ஏனென்றால், நடுத்தர வர்க்கத்தினர் தங்களின் பட்ஜெட்டை கருத்தில் கொண்டு மலிவான விலையில் பல பலன்களை அளிக்கும் திட்டங்களையே தேர்வு செய்வார்கள். வருடாந்திர பிளான்களும் குறைந்த விலையில் பல பலன்களை தந்தாலும், ஒரே தொகையாக அவர்கள் அதனை ரீசார்ஜ் செய்துகொள்ள தயங்குவார்கள்.   அந்த வகையில், ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடோஃபோன் – … Read more

டிசம்பர் 4 ஆம் தேதி நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் ஆரம்பம்

டில்லி டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி அன்று நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க உள்ளது. வ்ழக்கமாக நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நவம்பர் மாதம் 3-வது வாரம் தொடங்கி டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பாக முடிவடையும். தற்போது 5 மாநிலச் சட்டசபைத் தேர்தல்கள் நடந்து வருவதால், அரசியல் கட்சிகள் தேர்தலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்த தேர்தல் முடிவுகள், டிசம்பர் 3-ந் தேதி வெளியாக உள்ளன. எனவே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் டிசம்பர் 4-ந்தேதி … Read more

India Files Appeal In Case Of 8 Navy Veterans On Death Row In Qatar | கத்தாரில் இந்தியர்களுக்கு மரண தண்டனை: மேல் முறையீடு செய்தது மத்திய அரசு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் புதுடில்லி: உளவு பார்த்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட வழக்கில், கத்தாரில் இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் எட்டு பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து மத்திய அரசு மேல்முறையீடு செய்துள்ளது. இந்திய கடற்படையில் உயர் பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற எட்டு அதிகாரிகள், மேற்காசிய நாடான கத்தாரில் உள்ள, ‘தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் அண்டு கன்சல்டன்சி சர்வீசஸ்’ என்ற தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். கத்தார் ஆயுதப்படையினருக்கான பயிற்சி உட்பட பல்வேறு சேவைகளை … Read more