சிலி நாட்டில் சட்டவிரோத குடியேற்ற பகுதியில் தீ விபத்து – 8 சிறார்கள் உட்பட 14 பேர் உயிரிழப்பு

கொரோனல், சிலி நாட்டின் தெற்கு நகரமான கொரோனலில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள், தகர கொட்டகைகள் அமைத்தும், மரத்தால் வீடுகளை உருவாக்கியும் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் சிக்கி 8 சிறார்கள் உள்பட 14 பேர் பலியாகினர். சம்பவ இடத்திற்கு சென்ற போலீசாரும், மீட்புக்குழுவினரும் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். முதற்கட்ட விசாரணையில், அடுப்பில் சமையல் செய்யும் போது தீப்பற்றி, மர வீடுகளுக்கு பரவியது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. தினத்தந்தி Related … Read more

இப்படியிருந்தா செக்ஸ்ல திருப்தி இல்லாமப் போகலாம்… காமத்துக்கு மரியாதை | சீஸன் 4 – 118

திருமணமாகி, சுகப்பிரசவத்தில் குழந்தை பெற்ற பல பெண்களுக்கும் வருகிற ஒரு பிரச்னை பெண்ணுறுப்பு தளர்வு. இது தொடர்பான கேஸ் ஹிஸ்டரியைத்தான் இந்தக் கட்டுரையில் செக்ஸாலஜிஸ்ட் காமராஜ் பகிர்கிறார். ”அவர்கள் தம்பதிகளாக என் மருத்துவமனைக்கு வந்தார்கள். விசாரித்ததில், பெண்ணுறுப்பு தளர்வு பிரச்னையை சரி செய்வதற்காக வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. பத்து வருடங்களுக்கு முன்பு வரைக்கும், ரொம்பவும் அரிதாகத்தான் இந்தப் பிரச்னைக்கு தீர்வு கேட்டு வருவார்கள். தற்போது, தாம்பத்திய உறவு பற்றிய விழிப்புணர்வு பலருக்கும் வந்துவிட்டதால், பெண்ணுறுப்பு தளர்வு ஏற்பட்டால் … Read more

மதுரை, கோவை மாவட்ட பள்ளிகளுக்கு இன்று மழை விடுமுறை

மதுரை: மழை காரணமாக மதுரை மற்றும் கோவை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று (வியாழக்கிழமை, நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். மதுரை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பொழிவு பதிவானது. இதன் காரணமாக மதுரையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை என அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் சங்கீதா. இதே போல கோவை மாவட்டத்திலும் மழை காரணமாக பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாநிலத்தின் … Read more

சொத்து குவிப்பு வழக்கு: ஆந்திர முதல்வர் ஜெகன்மோகனுக்கு தெலங்கானா உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

ஹைதராபாத்: ஆந்திராவில் மறைந்த ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி முதல்வராக பதவி வகித்தபோது, தனது தந்தையின் செல்வாக்கைப் பயன்படுத்தி பல்வேறு நிறுவனங்களில் முதலீடுசெய்ததாக இப்போதைய முதல்வர் ஜெகன்மோகன் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் வருமானத்துக்கு மேல் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக சொத்து சேர்த்ததாக குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக கடந்த 2011-ம் ஆண்டு, தற்போதைய ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. மேலும், தற்போது இவரது கட்சியில் உள்ள எம்.பி.விஜய்சாய் ரெட்டி உட்பட மொத்தம் 13 … Read more

சனாதன வழக்கு: 'நாத்திக கொள்கைகளையும் பாதுகாக்கிறது' அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

ஒருவரது பேச்சு பிடிக்கவில்லை என்றால் அதற்காக அவரது கருத்துரிமையை தடுக்கமுடியாது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது.  

அடுத்த 3 மணி நேரத்துக்கு தமிழகத்தின் 34 மாவட்டங்களில் மழை

சென்னை சென்னை வானிலை ஆய்வு மையம் தமிழகத்தின் 34 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழை பெய்யலாம் என அறிவித்துள்ளது.  சென்னை வானிலை ஆய்வு மையம் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.  அதில், ”தற்போது குமரிக் கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடிக்குச் சுழற்சி காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (9.11.2023) ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.  தற்போது தமிழகத்தில் 34 மாவட்டங்களில் அடுத்த … Read more

எனது கதையை நிராகரித்த கார்த்தி: ராஜு முருகன்

எழுத்தாளராக இருந்த ராஜு முருகன் 'ஜோக்கர்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுமானார். இவரது முதல் படமான 'ஜோக்கர்' கழிப்பிடத்தின் முக்கியத்துவத்தை பேசியது, இரண்டாவது படமான 'குக்கூ' பார்வையற்றவர்களின் காதலை பேசியது. 3வது படமான 'ஜிப்ஸி' நாடோடி பாடகனின் வாழ்க்கையை பேசியது. தற்போது கார்த்தி நடித்த 'ஜப்பான்' படத்தை இயக்கி உள்ளார். இது ஒரு ஜாலியான திருடனின் வாழ்க்கையை மையமாக கொண்டுள்ளது. படம் வருகிற 10ம் தேதி வெளிவருகிறது. படம் குறித்து ராஜு முருகன் கூறியதாவது: நான் எடுத்த … Read more

Sivakarthikeyan: வீடியோ எடுத்த ரசிகர்… திரும்பிப் பார்க்காமல் சென்ற சிவகார்த்திகேயன்..!

சென்னை: சிவகார்த்திகேயன் தற்போது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் SK 21 படத்தில் நடித்து வருகிறார். அதேபோல், அவரது அயலான் திரைப்படம் அடுத்தாண்டு பொங்கல் தினத்தில் வெளியாகிறது. இதனிடையே சில தினங்களுக்கு முன் இசையமைப்பாளர் டி இமான், சிவகார்த்திகேயன் குறித்து பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்திருந்தார். இந்நிலையில், வீடியோ எடுத்த ரசிகரை திரும்பிப் பார்க்காமல் செல்லும் சிவகார்த்திகேயனின் வீடியோ வைரலாகி