Leo Collection – வெளிநாட்டில் பட்டையை கிளப்பும் லியோ வசூல்.. கடல் தாண்டியும் தளபதி மாஸ்தான்
சென்னை: Leo Collection (லியோ வசூல்) லியோ படம் வெளிநாடுகளில் எவ்வளவு வசூல் செய்திருக்கிறது என்பது தொடர்பான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. விஜய் நடிப்பில் ஏற்கனவே வெளியான பீஸ்ட், வாரிசு ஆகிய இரண்டு படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கின. இதனால் லியோ விமர்சன ரீதியாக கொண்டாடப்பட வேண்டும் என்ற கட்டாயத்தில் விஜய்யும், அவரது ரசிகர்களும் இருந்தனர். ஆனால்