Month: November 2023
Japan Special Show – கார்த்தியின் ஜப்பான் படத்துக்கு ஜாக்பாட்.. சிறப்பு காட்சிக்கு அனுமதி..
சென்னை: Japan Special Show (ஜப்பான் சிறப்பு காட்சி) கார்த்தி நடித்திருக்கும் ஜப்பான் படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருக்கிறது. பருத்திவீரன் படத்தின் மூலம் அறிமுகமான கார்த்தி கோலிவுட்டில் முன்னணி நடிகராக இருக்கிறார். அறிமுகமான முதல் படமே மெகா ஹிட்டாக அடுத்து செல்வராகவன் இயக்கத்தில் நடித்த ஆயிரத்தில் ஒருவன் படமும் வித்தியாசமாக அமைந்தது.
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு
இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு புதிய யாப்பொன்றை அறிமுகப்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட “சித்திரசிறி குழுவின் அறிக்கை” அமைச்சரவை உபகுழுவிற்கு கையளிப்பு பாராளுமன்ற சட்டமொன்றின் ஊடாக இலங்கை கிரிக்கெட்டுக்கான புதிய யாப்பொன்றைத் அறிமுகம் செய்வதற்காக ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதியரசர் கே.டி. சித்ரசிறி தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கு அமைய ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவினால் கிரிக்கெட் தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் தலைவர் வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியிடம் இன்று … Read more
பெங்களூரு: திருமணம் மீறிய உறவு; கணவருக்குத் தெரியவந்ததால், விபரீத முடிவெடுத்த இளம்பெண்!
பெங்களூருவில், கொத்தனூர் பகுதியில் கேரளாவைச் சேர்ந்த 29 வயதான அபில் ஆபிரகாம், அதே பகுதியில் ஒரு நர்சிங் சேவை மையம் நடத்தி வந்திருக்கிறார். இந்த நிலையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த 20 வயதான இளம்பெண் ஒருவர், அருகிலுள்ள தனியார் கல்லூரியில் நர்சிங் இரண்டாம் ஆண்டு படித்து வந்திருக்கிறார். அப்போது இருவருக்குமிடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் காதலாக மாறியிருக்கிறது. ஆனால், அந்த இளம்பெண்ணுக்கு ஏற்கெனவே மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணமாகி இருந்திருக்கிறது. திருமணம் இருப்பினும் அபில் ஆபிரகாமும் … Read more
மதுரையில் பழ.நெடுமாறனிடம் நலம் விசாரித்த ஜி.ராமகிருஷ்ணன், சாலமன் பாப்பையா
மதுரை: மதுரையில் இன்று தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறனை, மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளரும், தற்போதைய அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான ஜி.ராமகிருஷ்ணன், பட்டிமன்ற நடுவர் சாலமன் பாப்பையா ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். தமிழ் தேசிய பேரியக்கத் தலைவர் பழ.நெடுமாறன், சிறு விபத்து காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று மதுரை கலைநகரிலுள்ள வீட்டில் ஓய்வு பெற்றுவருகிறார். அவரை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தேவர் குருபூஜையையொட்டி மதுரைக்கு வருகைந்தபோது, அவரது இல்லத்துக்கு சென்று நலம் … Read more
லாட்டரியில் ரூ.2.5 கோடி வென்ற பஞ்சாப் விவசாயி – மருந்து வாங்க சென்றவருக்கு அடித்த ஜாக்பாட்!
சண்டிகர்: பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரைச் சேர்ந்த விவசாயி ஒருவர் ரூ.2.5 கோடி மதிப்புள்ள லாட்டரியை வென்றுள்ளார். குடும்பத்துடன் கலந்தாலோசித்து இந்தப் பணத்தைச் செலவு செய்யத் திட்டமிட்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார். லாட்டரி சிலருக்கு அதிர்ஷ்டத்தை அள்ளிக் கொடுத்தாலும் பலருக்கு ஏமாற்றத்தையே கொடுக்கிறது. பலரும் அதிர்ஷ்டத்தை நம்பி உழைத்த பணத்தை லாட்டரி சீட்டு வாங்கச் செலவிட்டு ஏமாற்றமடைகின்றனர். சிலர் அதிர்ஷ்டசாலிகளாக மாறுகின்றனர். அந்த வகையில் பஞ்சாபைச் சேர்ந்த ஒரு விவசாயிக்கு நல்ல ஜாக்பாட் அடித்துள்ளது. பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூரைச் சேர்ந்தவர் ஷீத்தல் … Read more
பேரன்பு கிளைமேக்ஸ் அப்டேட்: இந்த வாரத்தோடு முடிவுக்கு வரும் பேரன்பு.. ஷண்மதிக்காக கார்த்திக் எடுத்த முடிவு
ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பேரன்பு சீரியல் இந்த வாரத்தோடு முடிவுக்கு வர உள்ள நிலையில், அதன் கிளைமாக்ஸில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இந்தியாவுடன் அரையிறுதியில் இந்த அணியும் மோதலாம்… வாய்ப்பு இன்னும் இருக்கு!
Afghanistan National Cricket Team: நடப்பு ஐசிசி உலகக் கோப்பை தொடர் (ICC World Cup 2023) என்பது கடந்த சில ஆண்டுகளில் நடைபெற்ற ஐசிசி தொடர்களிலேயே மிக சுவாரஸ்யமான தொடராக மாறி உள்ளது. ஆப்கானிஸ்தான், நெதர்லாந்து அணிகளின் எழுச்சி, நடப்பு இங்கிலாந்தின் வீழ்ச்சி, தொடரை நடத்தும் இந்திய அணியின் (Team India) தொடர் வெற்றிகள், ஆஸ்திரேலியாவின் வழக்கமான அதிரடி என சொல்லிக்கொண்டே போகலாம். பல போட்டிகள் மிக மிக விறுவிறுப்பாக சென்றதையும் நாம் பார்த்திருப்போம். உதாரணத்திற்கு, … Read more
முடியப்போகுது விற்பனை… 70 சதவீத தள்ளுபடியில் ப்ளூடூத் ஸ்பீக்கர்கள்!
Amazon Sale 2023: தீப ஒளித் திருநாள் நாடு முழுவதும் வரும் நவ.12ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தீபாவளிக்கு புத்தாடையில் தொடங்கி வீட்டுக்கு தேவையான உபகரணங்கள்; வாஷிங் மெஷின், ஃபிரிட்ஜ், ஸ்மார்ட் டிவி, லேப்டாப், ஸ்மார்ட்போன் போன்ற மின்னணு சாதனங்கள்; கார், பைக் போன்ற வாகனங்கள் என இந்த நேரத்தில் மக்கள் வாங்க நினைப்பார்கள். எனவே, தான் தீபாவளியை ஒட்டிய இந்த பண்டிகை காலங்களில் பல இடங்களில் அதிரடி தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. இந்த காலகட்டத்தில் தீபாவளி கொண்டாட்டங்களும் … Read more
தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிகிச்சை சிறப்பு வார்டு அமைப்பு
சென்னை தீபாவளி பண்டிகையையொட்டி தமிழகத்தில் 95 மருத்துவமனைகளில் தீக்காய சிறப்பு வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. தீபாவளி என்றாலே பட்டாசு வெடிப்பது இன்றியமையாத ஒன்றாகும். இதனால் பலர் தீக்காயம் அடைவதும் உண்டு. இதையொட்டி தமிழக அரசு தீக்காயம் அடைந்தோருக்கு மருத்துவமனைகளில் உடனடியாக சிகிச்சை செய்ய பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. இன்று கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா சுப்ரமணியன் தீக்காய சிறப்பு வார்டை திறந்து வைத்தார். அப்போது அமைச்சர், ”தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, பாதுகாப்புடன் பட்டாசு வெடிப்பதும், தீ … Read more