விபத்தில் சிக்கும் விக்ரம், மகா..! சண்டக்கோழி சீரியல் அப்டேட்!
Sandakozhi TV Serial: திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சண்டக்கோழி சீரியலில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias
Sandakozhi TV Serial: திங்கள் முதல் சனி வரை தினமும் மதியம் 2.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் சண்டக்கோழி சீரியலில் வரும் நாட்களில் நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.
ENG vs NED: நடப்பு உலகக் கோப்பை தொடரில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 339 ரன்களை குவித்தது.
Jio Diwali Offer: தீபாவளி பண்டிகை நெருங்குகிறது. பலரும் தங்களின் சொந்த ஊருக்கு செல்வார்கள். நண்பர்கள், உறவினர்கள் உடன் தீபாவளியை கொண்டாடுவார்கள், இனிப்புகள், உணவுகளை பகிர்ந்து மகிழ்வார்கள். இன்றைய காலகட்டத்தில் பலரும் நேரடியாக கடைக்கு செல்வதற்கு பதில் Swiggy போன்ற உணவு டெலிவரி செயலிகள் மூலம் ஆர்டர் செய்து தங்களுக்கு தேவையானதை பெற்றுக்கொள்கின்றனர். இருப்பினும், அதில் டெலிவரி சார்ஜ் உள்ளிட்ட பல கூடுதல் செலவுகளும் உள்ளன. ஆனால், ஜியோ இந்த கஷ்டத்தை போக்க ஒரு சிறப்பு ரீசார்ஜ் … Read more
டில்லி டில்லியில் காற்று மாசு அதிகரிப்பால் வரும் 18 ஆம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக டில்லியில் வழக்கத்தை விட அதிகமாகக் காற்று மாசு ஏற்பட்டுள்ளது. டில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காற்று மாசு அதிகரித்து புகை மூட்டமாக காட்சி அளிக்கிறது. இதையொட்டி காற்றின் தரம் மிகவும் மோசமடைந்துள்ளது. டில்லியில், அதிகரித்து வரும் காற்று மாசு காரணமாக அனைத்து பள்ளிகளின் டிசம்பர் மாத குளிர்கால விடுமுறை மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. டில்லியில் … Read more
சென்னை: உறவுகளும் சொந்தங்களும் கூடி கொண்டாடும் பண்டிகை தீபாவளி.. இந்த பண்டிகை நாட்களில் நாம் நம்முடன் பிறந்தவர்களுக்கு அளிக்கும் பரிசு நம்முடைய வாழ்க்கையை வளமாக்கும். நம்முடைய ஆயுள் ஆரோக்கியம் அதிகரிக்கும். தலைமுறையையும் வாழ வைக்கும் என்பது ஐதீகம். தீபாவளிப் பண்டிகையின் ஐந்தாம் நாள் யம துவிதியை ஆக கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் சகோதரர்கள் சகோதரியின் வீட்டிற்கு Source Link
ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் கரன்பூரை சேர்ந்தவர் தீதர் சிங், 78. கடந்த 50 ஆண்டுகளில் பஞ்சாயத்து முதல் லோக்சபா வரை 20 முறை பல்வேறு தேர்தல்களில் போட்டியிட்டு டெபாசிட் இழந்துள்ளார். ஆனாலும் 21 முறையாக வரும் 25ம் தேதி ராஜஸ்தானில் நடக்கும் சட்டசபை தேர்தலில் கரன்பூர் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிடுகிறார். இதற்கான வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார். ஜெய்ப்பூர்:ராஜஸ்தான் மாநிலம் கரன்பூரை சேர்ந்தவர் தீதர் சிங், 78. கடந்த 50 ஆண்டுகளில் பஞ்சாயத்து முதல் லோக்சபா வரை 20 முறை … Read more
ராஷ்மிகா மந்தனாவின் கவர்ச்சி போலி வீடியோ ஒன்று கடந்த சில தினங்களாக சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வந்தது. ஷாரா பட்டேல் என்ற நடிகையின் கவர்ச்சி வீடியோவில் அவரது முகத்தை எடுத்துவிட்டு அதில் ராஷ்மிகா மந்தனாவின் முகத்தை பொருத்தி அந்த போலி வீடியோவை வெளியிட்டு இருந்தார்கள். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ராஷ்மிகா மந்தனா, தனது வேதனையை வெளிப்படுத்தி இருந்தார். அதோடு பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருந்தார்கள். இப்படியான நிலையில், … Read more
சென்னை: Thug Life (தக் லைஃப்) கமல் ஹாசன் நடித்துவரும் தக் லைஃப் படம் குறித்து பத்திரிகையாளர் பிஸ்மி பேசியிருக்கிறார். கமல் ஹாசன் அரசியல் வாசத்துக்கு பிறகு மீண்டும் கலை வாசம் கொண்டிருக்கிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் படத்தின் மூலம் ரீ என் ட்ரி கொடுத்த அவர் அதில் தரமான வெற்றியை பதிவு செய்தார்.
விருதுநகர் மாவட்டத்தின் முதன்மைக் கல்வி அதிகாரி, விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கியிருக்கிறார். இந்த பரபரப்புச் சம்பவம் குறித்து போலீஸாரிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், “விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரியாகப் பணியாற்றி வந்தவர் ராமன். இவர் பள்ளிகளுக்கான அங்கீகாரம் வழங்குதல், பணி நியமன ஒப்புதல் வழங்குதல் உள்ளிட்டவற்றுக்கு லஞ்சம் பெறுவதாகப் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக, 25.10.2023 தேதியிட்ட ஜூனியர் விகடன் இதழில் `ஆபீஸர் அட்ராசிட்டி’ பகுதியில் செய்தி வெளியிடப்பட்டது. இந்த நிலையில், மாவட்ட முதன்மைக் … Read more
மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர்களாக அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனின் தாயார், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞரின் மனைவி உள்பட 5 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் தக்காராக சுமார் 18 ஆண்டுகள் பதவி வகித்த கருமுத்து தி.கண்ணன் உடல்நலக்குறைவால் கடந்த மே 23-ம் தேதி உயிரிழந்தார். அதற்குப் பின் இந்து சமய அறநிலையத் துறை மண்டல இணை ஆணையர் க.செல்லத்துரையை கோயில் தக்காராக … Read more