ஜஸ்வர்யா ராஜேஷ், யோகி பாபு இணைந்து நடிக்கும் புதிய பட அறிவிப்பு

தனுஷ், விஜய் சேதுபதி, சிம்பு, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தாலும் சமீபகாலமாக முதன்மை கதாபாத்திரங்கள் கொண்ட படங்களில் மட்டும் நடித்து வருகிறார் ஜஸ்வர்யா ராஜேஷ் . இதில் சொப்பன சுந்தரி, பர்ஹானா, டிரைவர் ஜமுனா ஆகிய படங்கள் ஜஸ்வர்யா ராஜேஷ்-க்கு வரவேற்பை தரவில்லை. இந்த நிலையில் நடிகர் யோகி பாபு உடன் இணைந்து ஜஸ்வர்யா ராஜேஷ் மீண்டும் முதன்மை கதாபாத்திரத்தில் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். சவரி முத்து இயக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கிறார். இந்த … Read more

Vikram – தங்கலான் என்றால் அர்த்தம் என்ன?.. முதன்முறையாக ஓபனாக சொன்ன விக்ரம்

ஹைதராபாத்: Thangalaan Teaser (தங்கலான் டீசர்) தங்கலான் என்ற பெயருக்கு என்ன அர்த்தம் என்பது குறித்த நடிகர் விக்ரம் பேசியிருக்கிறார். பா.இரஞ்சித் கடைசியாக நட்சத்திரம் நகர்கிறது படத்தை இயக்கினார். ஆனால் அந்தப் படம் இரஞ்சித் ஸ்டைலிலேயே இல்லை முகநூல் போஸ்ட்டுகளை பார்த்து கதை எழுதிவிட்டார்போல என இரஞ்சித்தை விமர்சிக்கவும் செய்தனர். குறிப்பாக துஷாரா விஜயன் ஏற்றிருந்த ரெனே

2022/23 பெரும் போகத்தின் போது விவசாயத்தில் ஏற்பட்ட சேதங்களுக்காக, விவசாயிகளுக்கு ரூபா 17,82,360 நிதியுதவி

2022/23 பெரும் போகத்தின் போது விவசாயக் காப்புறுதி நட்டயீட்டை வழங்குவதை நோக்கில் வறட்சி, வெள்ளம் மற்றும் காட்டுயானைகளின் பாதிப்பு போன்றவற்றிற்காக 24 நபர்களுக்கு ரூபா 17,82,360 வை நிவாரண உதவி வழங்கும் நிகழ்வு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் புத்தளம் மாவட்ட சுற்றுப் பயணத்தின் போது இடம்பெற்றது. 2022/23 பெரும் போகத்தின் விவசாயப் பாதிப்புக்களுக்கான நிவாரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக 304 விவசாயிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 375.5 ஏக்கர்களுக்காக 62, 59,986 ரூபா நிதி அரசாங்கத்தினால் விவசாயிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. … Read more

Tamil News Live Today: அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை!

அமைச்சர் எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை! திருவண்ணாமலையில், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் வருமானவரித் துறையினர் அதிரடியாகச் சோதனை நடத்தி வருகின்றனர். அமைச்சர் எ.வ.வேலு எ.வ.வேலுவின் கல்வி நிறுவனங்களும் சோதனை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டிருப்பதாக, தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. `உயர் நீதிமன்ற மதுரைக் கிளை, கலைஞர் போட்ட பிச்சை!’ – சர்ச்சைப் பேச்சுக்கு எ.வ.வேலு வருத்தம் Source link

துறைமுக மேம்பாட்டு கொள்கை, 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகை: தமிழக அமைச்சரவையில் ஒப்புதல்

சென்னை: தமிழக துறைமுக மேம்பாட்டுக் கொள்கை மற்றும் தமிழகத்தில் ரூ.7,108 கோடி முதலீடு செய்ய உள்ள 8 நிறுவனங்களுக்கு தொகுப்பு சலுகைகள் வழங்குவதற்கு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் நேற்று மாலை முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஜனவரியில் நடக்கவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாடு குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கூறியதாவது: தமிழகத்தில் முதலீடு செய்ய பல நிறுவனங்கள் ஆர்வமாக உள்ளன. … Read more

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம்.

அருள்மிகு காயநிர்மாலேஸ்வரர் திருக்கோயில்,  ஆறகழூர், சேலம் மாவட்டம். சிவதல யாத்திரை சென்ற வசிஷ்ட முனிவர், வசிஷ்ட நதிக்கரையில் பல இடங்களில் தவம் செய்தார். அவ்விடங்களில் எல்லாம் ஒரு இலிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து ஆத்மார்த்தமாக வணங்கி சிவனது அருள் பெற்றார். அவர் இத்தலத்தில் தவம் செய்தபோது, திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் காட்சி தருவது போல சிவதரிசனம் பெறவேண்டும் என விரும்பினார். எனவே, அவர் பிரதிஷ்டை செய்த இலிங்கத்தில் ஜோதி வடிவாக அமர்ந்தார் சிவன். காலப்போக்கில் இந்த இலிங்கம் மண்ணில் … Read more

Digital life certificate campaign throughout the month | டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் மாதம் முழுதும் பிரசாரம்

புதுடில்லி, மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கு, ‘டிஜிட்டல்’ முறையில் ஆயுள் சான்றிதழ் வழங்குவதை ஊக்குவிக்கும் வகையில், இந்த மாதம் முழுதும், தீவிர பிரசார இயக்கங்கள் நடத்த, மத்திய அரசின் ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியதாரர்கள் நலத் துறை திட்டமிட்டுள்ளது. கைவிரல்கள் பதிவு மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்று, ஓய்வூதியம் பெறுவோர், ஆண்டுக்கு ஒருமுறை, உயிருடன் இருப்பதை உறுதி செய்யும் ஆயுள்சான்றிதழ் வழங்க வேண்டும். கடந்த, 2014ல், இது டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஜீவன் பிரமான் எனப்படும் டிஜிட்டல் ஆயுள் சான்றிதழ் … Read more

ஷாரூக்கான் பிறந்தநாளில் வெளியானது ‛டன்கி' டீசர்

பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படுபவர் நடிகர் ஷாரூக்கான். இந்தாண்டு இவரது நடிப்பில் வெளியான இரண்டு படங்கள் தலா ஆயிரம் கோடி வசூலை கடந்து சாதனை படைத்தது. அடுத்து அவரின் 'டன்கி' படம் வருகின்ற டிசம்பர் 22ம் தேதி வெளியாகிறது. ஷாரூக்கான் உடன் டாப்சி, விக்கி கவுசல் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தை ராஜ்குமார் ஹிராணி இயக்கியுள்ளார். ஷாரூக்கானின் ரெட் சில்லிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இந்நிலையில் இன்று ஷாரூக்கானின் பிறந்தநாளை முன்னிட்டு 'டன்கி' படத்தின் டீசரை வெளியிட்டுள்ளனர். இதில் நீண்ட … Read more

Captain miller: கேப்டன் மில்லர் டப்பிங்கை துவங்கிய பிரியங்கா மோகன்.. ரிலீசுக்கு தயாராகும் படம்!

சென்னை: நடிகர் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் படம் ரசிகர்களின் அதிகமான எதிர்பார்ப்பிற்கு உள்ளாகியுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் டீசர் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. படம் தீபாவளிக்கே ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் டிசம்பர் 15ம் தேதி ரிலீசாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டன் மில்லர்