காங்கிரஸ் ராமர் கோவில் கட்டுவதைக் கிடப்பில் போட்டது : அமித்ஷா

கர்னால் காங்கிரஸ் ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக்  கிடப்பில் போட்டதாக அமித்ஷா குற்றம் சாட்டி உள்ளார். சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு அரியானாவின் கர்னால் நகரில் பாஜக சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜக மூத்த தலைவவரும் உள்துறை அமைச்சருமான அமித்ஷா கலந்து கொண்டு உரையாற்றினார். அமித்ஷா தனது உரையில், “இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு ராமர் கோவில் கட்டும் திட்டத்தைக் காங்கிரஸ் அரசு கிடப்பில் போட்டது. இந்நாட்டு மக்கள் மோடியை இரண்டாவது முறையாகவும் பிரதமராக்கினார்கள். மோடி … Read more

மிசோரம் தேர்தல் 2023: வேலைவாய்ப்பின்மை, அதிகளவு கடன்.. மாநிலம் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் என்னென்ன?

ஐஸ்வால்: வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில் வரும் 7ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறுகிறது. மிசோரம் மாநிலத்தை பொறுத்தவரை அதிக அளவு கடனால் தத்தளித்து வருகிறது. லோக்சபா தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், அதற்கு முன்பாக செமி பைனல் போல 5 மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. தெலுங்கானா, சத்தீஷ்கர், ராஜஸ்தான், Source Link

24 மணி நேர கதையில் யாஷிகா

மார்ஸ் பிரொடக்க்ஷன்ஸ் சார்பில் மனோகரன் மற்றும் கண்ணன் வரதராஜ் தயாரித்துள்ள படம் 'சைத்ரா'. யாஷிகா ஆனந்த் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் அவிதேஜ், சக்தி மகேந்திரா, பூஜா, ரமணன், கண்ணன், லூயிஸ், மொசக்குட்டி மற்றும் பலர் நடித்துள்ளனர். சதீஷ் குமார் ஒளிப்பதிவு செய்துள்ளார். மெய்யப்பன் இசையமைத்துள்ளார். வருகிற 17ம் தேதி படம் வெளிவருகிறது. இயக்குனர் ஜெனித்குமார் கூறும்போது, “24 மணி நேரத்தில் நடக்கும் கதை இது. பீட்சா, டிமாண்டி காலனி மாதிரியான வித்தியாசமான திரைக்கதையை வைத்து இந்த … Read more

Indian 2: கமலுக்காக இணைந்த பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ்… இந்தியன் 2 இன்ட்ரோ டீசர் அப்டேட்!

சென்னை: கமல்ஹாசன் – இயக்குநர் ஷங்கர் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் இந்தியன் 2. லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தப் படம், இரு பாகங்களாக வெளியாகும் என சொல்லப்படுகிறது. இந்நிலையில், இந்தியன் 2 படத்தின் இன்ட்ரோ க்ளிம்ஸ் நாளை மாலை வெளியாகிறது. கமலுக்காக இந்த டீசரை வெளியிட பான் இந்தியா சூப்பர் ஸ்டார்ஸ் இணைந்துள்ளனர்.

வங்காளதேசத்தில் இருந்து கடத்த முயன்ற ரூ.4.32 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

கொல்கத்தா, வங்காளதேசத்தில் இருந்து இந்தியாவுக்கு லாரி ஒன்று வந்து கொண்டிருந்துள்ளது. அந்த வாகனம் பெட்ராபோல் பகுதியில் வந்தபோது, எல்லை பாதுகாப்பு படையினர் அதனை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். இதில், வாகனத்தில் கடத்த முயன்ற 60 தங்க பிஸ்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த எடை 6.998 கிலோ. அவற்றின் மதிப்பு ரூ.4.32 கோடி ஆகும். அந்த வாகனத்தின் ஓட்டுநர், மேற்கு வங்காளத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் ஜாய்ப்பூர் கிராம பகுதியை சேர்ந்த சுராஜ் மேக் (வயது … Read more

வான்கடே மைதானத்தில் உலகக்கோப்பை போட்டிகளை காண வரும் பார்வையாளர்களுக்கு இலவச பாப்கார்ன்!

மும்பை, 13-வது உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறும் 33-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இந்தியா – இலங்கை அணிகள் விளையாடி வருகின்றன. இதனையொட்டி மும்பை கிரிக்கெட் வாரியம் வான்கடே மைதானத்தில் இந்தியா – இலங்கை இடையேயான போட்டியை காண வரும் பார்வையாளர்களுக்கு பாப்கார்னுடன் குளிர்பானமும் இலவசமாக வழங்குகிறது. இந்த ஆட்டம் முதல், உலகக்கோப்பை அரையிறுதி வரை வான்கடே மைதானத்தில் நடைபெறும் போட்டிகளின்போது பார்வையாளர்களுக்கு பாப்கார்னுடன் குளிர்பானமும் இலவசமாக வழங்கப்படும் என … Read more

'அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல் போர்க்குற்றத்திற்கு சமமானது' – ஐ.நா. அமைப்பு

டெல் அவிவ், இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 27-வது நாளாக தொடர்ந்து நீடிக்கிறது. கடந்த காலங்களில் இருதரப்புக்கும் இடையில் ஏற்பட்ட 4 போர்களை விடவும் இந்த போர் அதிக உயிரிழப்புகளையும், கடுமையான மனிதாபிமான நெருக்கடியையும் ஏற்படுத்தி வருகிறது. எனவே காசாவில் மனிதாபிமான அடிப்படையில் போரை நிறுத்த வலியுறுத்தி ஐ.நா. பொதுசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அதை திட்டவட்டமாக நிராகரித்த இஸ்ரேல், ஹமாசை முழுவதுமாக ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என சபதம் செய்து போரை தொடர்ந்து வருகிறது. இந்த … Read more

Yamaha MT-09 : இந்தியா வரவுள்ள 2024 யமஹா எம்டி-09 பைக் அறிமுகமானது – EICMA 2023

வரும் நவம்பர் 7-12 ஆம் தேதி முதல் நடைபெற உள்ள EICMA 2023 அரங்கில்  2024 யமஹா MT-09 பைக்கினை அறிமுகம் செய்யப்பட உள்ளது. முந்தைய மாடலை விட முற்றிலும் மேம்பட்ட எம்டி-09 ஸ்டைலிங் மாற்றங்கள் கொண்டுள்ளது. முந்தைய மாடலை விட ஸ்போர்ட்டிவ் ரைடிங் மேம்பாடு கொண்ட எம்டி-09 மாடலில் பல்வேறு வசதிகளுடன் புதிய எல்இடி ஹெட்லைட் பெற்றுள்ளது. 2024 Yamaha MT-09 புதிய யமஹா MT-09 பைக்கில் 890cc, CP3, மூன்று சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டு … Read more

`மரணித்த மனிதம்'- ரத்தம் சொட்ட உயிருக்குப் போராடிய இளைஞர்; உதவாமல் பொருள்களைத் திருடிச் சென்ற மக்கள்

டெல்லி குருகிராமில் புகைப்படக் கலைஞராகவும், திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயங்கி வந்தவர் பியூஷ் பால். இவர் தனது வேலையை முடித்துக்கொண்டு, இரவில் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்தார். ஹௌஸ் காஸ் என்ற இடத்தில் சென்றபோது, இவரின் வாகனம் எதிர்பாராதவிதமாக மற்றொரு இருசக்கர வாகனத்துடன் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் படுகாயமடைந்த பியூஷ் பால், சாலையோரம் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த வழியாகச் சென்ற யாரும் பியூஷ் பாலுக்கு உதவ முன்வரவில்லை. மாறாக அவர்கள் தங்களது மொபைல் … Read more