Leo Success Meet: "விஜய், ரொம்ப நாள் கழிச்சு மீட் பண்ணின ஸ்கூல் பிரண்ட் மாதிரி" – த்ரிஷா
நடிகர் விஜய்யின் நடிப்பில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி ‘லியோ’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியது. இந்நிலையில் நேற்றைய தினம் நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் ‘லியோ’ திரைப்படத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இந்த விழாவில் நடிகர் விஜய், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கெளதம் மேனன், மிஷ்கின், நடிகை த்ரிஷா ஆகியோர் பங்கேற்று சிறப்புரையாற்றினர். இந்த விழாவில் பேசிய நடிகை த்ரிஷா,” நல்ல வேளை என்னை படத்துல லோகேஷ் கொலை பண்ணல. ஸ்கூல்ல … Read more