அதிர்ஷ்டசாலியாக மாறிய மாதவன்

திருச்சிற்றம்பலம் படத்தின் வெற்றிக்குப் பிறகு இயக்குனர் மித்ரன்.ஆர். ஜவஹர் அடுத்து நடிகர் மாதவனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்குவதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவித்தனர். தற்போது இதன் படப்பிடிப்பு ஸ்காட்லாந்து பகுதியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இப்படத்திற்கு 'அதிர்ஷ்டசாலி' என தலைப்பு வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு கதை மாதவன் எழுதியுள்ளார். மேலும், இதில் கதாநாயகியாக ஷர்மிளா மந்த்ரே மற்றும் முக்கிய கதாபாத்திரத்தில் ராதிகா சரத்குமார் நடித்து வருகின்றனர். இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு … Read more

Earthquake in the Philippines registered as 7.5 on the Richter scale | பிலிப்பைன்சில் நிலநடுக்கம்: ரிக்டரில் 7.5 ஆக பதிவு

மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளதாவது.பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளது. இதனையடுத்து அமெரிக்க நிறுவனம் ஒன்று சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது. மணிலா:பிலிப்பைன்சின் மிண்டோனா பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 7.5 ஆக பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் புதிய செய்திகளுக்கு தினமலர் … Read more

Leo in OTT: ஆங்கிலத்தில் வெளியாகும் விஜய்யின் லியோ.. எப்ப எங்கன்னு பாக்கலாங்களா!

சென்னை: நடிகர் விஜய்யின் லியோ படம் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்தது. படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்த போதிலும் ரசிகர்கள் இந்தப் படத்தை கொண்டாடினார்கள். படம் மிகப்பெரிய வசூலை பெற்றுள்ளது.

Ola S1X+ Price Slashed – மீண்டும் ஓலா S1X+ எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.20,000 வரை தள்ளுபடி

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் S1X+ பேட்டரி ஸ்கூட்டரின் விலை ரூ.1,09,999 ஆக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் ரூ.10,000 தள்ளுபடி வழங்கப்பட்டு வந்த நிலையில் இப்பொழுது ரூ.20,000 வரை விலை தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. 20 ஆயிரம் ரூபாய் குறைக்கப்பட்டுள்ளதால்  S1X+ விலை ரூ.89,999 ஆக டிசம்பர் 31, 2023 வரை கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. Ola S1X+ escooter அறிமுகத்தின் போது ஆகஸ்ட் மாதம் குறிப்பிட்ட நாள் மட்டுமே சலுகை என அறிவிக்கப்பட்டு ரூ.10,000 தள்ளுபடி வழங்கியது, பிறகு நவம்பர் … Read more

விருதுநகர்: கடனை ரத்துசெய்யாத வங்கி அதிகாரிகள்; ரூ.50 ஆயிரம் அபராதம் – நுகர்வோர் நீதிமன்றம் அதிரடி

விருதுநகர் சின்னதாதம்பட்டி பகுதியை சேர்ந்தவர் விஜயா. இவர் இனாம் காசியரெட்டியப்பட்டியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் கடந்த 2018-ம் ஆண்டு தனக்கு சொந்தமான 68 கிராம் தங்க நகைகளை அடகு வைத்து விவசாயக்கடன் அடிப்படையில் ரூ.1,26,000 பணம் பெற்றுள்ளார். தொடர்ந்து 2019-ம் ஆண்டில் கடன் தவணைக் காலம் முடிவடைந்ததால் கடனைத்திருப்பிச் செலுத்துவதற்கு விஜயா வங்கிக்கு சென்றுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள், விஜயா வாங்கிய கடனுக்கு உரிய வட்டியைவிட அதிக வட்டித்தொகை கேட்டதாக கூறப்படுகிறது. நுகர்வோர் நீதிமன்றம் … Read more

தேங்கும் மழைநீர், ஃபார்முலா 4 ரேஸ், அண்ணாமலை ‘மெச்சூரிட்டி’ – இபிஎஸ் சரமாரி விமர்சனம்

சேலம்: “சட்டப்பேரவை தலைவர் அப்பாவு எவ்வாறு செயல்படுகிறார் என்று நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரியும். அவர் ஜனநாயக முறைப்படி செயல்படுகிறாரா? சட்டப்பேரவை மரபை கடைப்பிடிக்கிறாரா? எதுவுமே கிடையாது” என எடப்பாடி பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். மேலும், தேங்கும் மழைநீர், ஃபார்முலா 4 ரேஸ் தொடர்பாக திமுக அரசை சரமாரியாக சாடிய அவர், அண்ணாமலை ‘மெச்சூரிட்டி’ குறித்தும் கருத்து தெரிவித்தார். சேலம் ஓமலூர் அதிமுக கட்சி அலுவலகத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒன்றிய செயலாளர்கள், நகர … Read more

‘ராஜஸ்தானில் பாஜக வென்றால்…’ – முதல்வர் பதவிப் போட்டியில் முந்தும் தியா குமாரி யார்?

ஜெய்ப்பூர்: “ராஜஸ்தானில் பாஜக வெற்றி பெற்றால் முதல்வர் யார் என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்” என்று முதல்வர் பதவிக்கான போட்டியில் முன்னிலையில் இருக்கும் தியா குமாரி தெரிவித்துள்ளார். ராஜஸ்தானில் கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியும் பாஜகவும் மாறி மாறி ஆட்சி அமைத்து வருகின்றன. தேர்தலுக்குப் பிந்தைய பெரும்பாலான கருத்துக் கணிப்புகளை அடுத்து மாநில பாஜகவில் பரபரப்பு அதிகரித்துள்ளது. தேர்தலின்போது பாஜகவின் முதல்வர் வேட்பாளர் அறிவிக்கப்படாவிட்டாலும், பாஜகவின் அறிவிக்கப்படாத முதல்வர் வேட்பாளராக தியா குமாரி கருதப்படுகிறார். … Read more

“கட் அடிக்கலாம் பிட் அடிக்கலாம்.. இதை மட்டும் பன்னாதீங்க” மாணவர்களுக்கு நடிகர் சதீஷ் அறிவுரை!

கோவை, ஹிந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடந்த விழாவில் நடிகர் சதீஷ் கலந்து கொண்டார்.   

புயலை எதிர்கொள்ள தயார், 5 பேர் இதுவரை உயிரிழப்பு…. மக்களே கவனம் – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்

புயலை சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், தாழ்வான பகுதியில் வசிப்பவர்களை நிவாரண முகாம்களில் தங்க வைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமசந்திரன் தெரிவித்துள்ளார்.  

Fight Club: "இது எனக்கு மாநகரம் மேடை மாதிரி!"- நெகிழ்ந்த லோகேஷ் கனகராஜ்; கண் கலங்கிய `உறியடி' விஜய்!

`உறியடி’ விஜய்குமார் நடிப்பில் உருவாகியிருக்கிறது, `ஃபைட் கிளப்’ திரைப்படம். இதனை, ‘உறியடி’ திரைப்படத்தின் துணை இயக்குநர் அப்பாஸ் ஏ.ரஹ்மத் இயக்கியிருக்கிறார். இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது ‘ஜி ஸ்குவாட்’ நிறுவனத்தின் மூலம் இத்திரைப்படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. இயக்குநர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ‘உறியடி’ விஜய்குமார் உட்படப் படக்குழுவினர் சிலர் கலந்துக் கொண்டு சிறப்புரையாற்றினர். இந்த நிகழ்வில் பேசிய இத்திரைப்படத்தின் தயாரிப்பாளர் ஆதித்யா, “எங்களுடைய ரீல் குட் பிலிம்ஸ் … Read more