மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்ட மெட்ரோ ரயில் கட்டணச் சலுகை திட்டம்
சென்னை சென்னை மெட்ரோ ரயிலில் ரூ.5 செலுத்திப் பயணிக்கும் சலுகை திட்டம் மேலும் ஒரு நாள் நீட்டிக்கப்பட்டுள்ளது. நாளை ஒரு நாள் மட்டும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் நிறுவன நாளை முன்னிட்டு க்யூஆர் குறியீடு பயணச்சீட்டு (Static QR; Paytm; Whatsapp and PhonePe) முறையைப் பயன்படுத்தி மெட்ரோ பயணிகள் மற்றும் பொதுமக்கள் மெட்ரோ ரயிலில் ஒருவழிப் பயணத்திற்கு வெறும் ரூ.5 என்ற கட்டணத்தில் பயணம் மேற்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது சென்னை மெட்ரோ ரயில் … Read more