விஜய் – வெங்கட் பிரபு படத்தில் விஜய்யின் தங்கையாக நடிக்கிறாரா இவானா? `லவ் டுடே' நாயகியின் லைன் அப்!
வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் `தளபதி 68′-யில் விஜய்யின் தங்கையாக இவானா நடிக்கிறார் என்ற பேச்சு, கோலிவுட்டில் பரவி வருகிறது. `லவ் டுடே’க்குப் பிறகு தனி கவனம் பெற்று வரும் இவானா, `தளபதி 68’ல் நடிக்கிறாரா என்பது குறித்து கோலிவுட் வட்டாரத்தில் விசாரித்ததில் கிடைத்த தகவல்கள் இனி… மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகை இவானா. தமிழில் பாலாவின் இயக்கத்தில் ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘நாச்சியார்’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு கடந்த ஆண்டில் … Read more