"பாஜக தோத்துட்டா, நமக்கு லாபம்தான்!” – பன்னீர் போடும் புது கணக்கு
ஒற்றைத் தலைமை விவகாரத்தால் தனித்து செயல்படும் பன்னீர் தரப்புக்கான அனைத்து வழிகளையும் அடைத்துவிட்டது எடப்பாடி தரப்பு. தனது தரப்பை வலுப்படுத்த ‘புரட்சி பயணம்’ தொடங்கவிருந்த பன்னீர் தரப்புக்கு மழை உள்ளிட்ட காரணிகள் முட்டுக்கட்டை போட்டுவிட்டது. பன்னீர்செல்வம் அணி அ.தி.மு.க என்ற கட்சியின் சார்பாக மூன்று முறை தமிழ்நாட்டின் முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வம், அக்கட்சியின் பெயரைக்கூட தற்போது பயன்படுத்த முடியாதநிலை இருக்கிறது. இந்நிலையில்தான், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாளான டிசம்பர் 5-ம் தேதி பேரணி நடத்த பன்னீர் … Read more