Bigg Boss 7 Day 61: அர்ச்சனா, ஜோவிகா அழுகைப் போராட்டம்; விக்ரமை சீசன் முழுவதும் கலாய்ப்பது சரியா?
அர்ச்சனா மற்றும் ஜோவிகாவின் அழுகை, தினேஷ் மற்றும் மாயாவின் வீம்பு, விஷ்ணுவின் அழிச்சாட்டியம், நிக்சனின் கேப்டன்ஸி போராட்டம், விக்ரமின் சங்கடம், அனன்யாவின் பரிதாபம் போன்ற உணர்ச்சிகளால் இந்த எபிசோடு ஒரு மாதிரி கலவையாக இருந்தது. ஆனால் சுவாரஸ்யமாக இருந்ததா என்றால் இல்லை. தரப்படுகிற டாஸ்க்கை வைத்துக்கூட இவர்களால் எந்தவொரு சுவாரஸ்யத்தையும் உருவாக்க முடியவில்லை. பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன? விஷ்ணுவின் அழிச்சாட்டியம் தாங்காமல் வெளியே வந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் அர்ச்சனா. ‘அய்யோ.. வீக்கெண்ட் … Read more