ராஞ்சி: ஜார்கண்ட் மாநில முதல்வராக ஜார்கண்ட்புலி என அழைக்கப்படும் சாம்பாய் சோரன் பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் சிபி ராதாகிருஷ்ணன் பதவிப்பிரமாணம் செய்து வைத்து கட்டித் தழுவி வாழ்த்தினார். ஜார்கண்ட் முதலமைச்சராக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட் ஹேமந்த் சோரன் மனைவி கல்பான சோரன் பதவி ஏற்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், அவரது அமைச்சரவை சகாவான சாம்பாய் சோரன், மாநில முதலமைச்சராக பதவியேற்றுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜார்கண்ட் முதல்வராக இருந்த ஹேமந்த் சோரன், […]