என்ன பெரிய மஞ்சுமெல் பாய்ஸ்.. விஜயகாந்த், வடிவேலு அப்பவே இதை பண்ணிட்டாங்க.. கலாய்க்கும் ஃபேன்ஸ்!

சென்னை: மலையாளத்தில் வெளியான மஞ்சுமெல் பாய்ஸ் திரைப்படம் கேரளாவில் மட்டுமின்றி தமிழ்நாட்டிலும் ஏகப்பட்ட ரசிகர்களை கவர்ந்து டிரெண்டாகி வருகிறது. இன்னும் அந்த படத்தை பார்க்கவில்லையா? உடனடியா போய் பாருங்க என பார்ப்பவர்கள் எல்லாம் டார்ச்சர் பண்ணும் அளவுக்கு அந்த படம் கோலிவுட் படங்களை ஓரங்கட்டி விட்டு அந்த படம் ஹிட் அடித்து வருகிறது. அந்தளவுக்கு மெனக்கெட்டு பல

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.