சென்னை: நடிகர் அஜித் மீண்டும் பைக் டூர் கிளம்பிய புகைப்படத்தை சுரேஷ் சந்திரா தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சில நாட்களுக்கு முன்னதாக நடிகர் அஜித்துக்கு உடல்நிலை சரியில்லாத நிலையில், அப்பல்லோ மருத்துவமனைக்காக சிகிச்சைக்காக சென்றார். அஜித்துக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் பதறிப் போனார்கள். நடிகை ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அஜித் தனது